Disclaimer   
Forum Super Search
 ♦ 
×
HashTag:
Member:
Posting Date From:
Posting Date To:
Train Type:
Train:
Station:
ONLY with Pic/Vid:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    RailFan Club:    

Search
  Go  
Full Site Search
  Search  
 
Thu Mar 23, 2017 18:07:33 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Thu Mar 23, 2017 18:07:33 IST
PostPostPost Trn TipPost Trn TipPost Stn TipPost Stn TipAdvanced Search
Filters:

Blog Posts by ellapparaj
Page#    4 Blog Entries  
  
Rail News
0 Followers
1680 views
PoliticsSR/Southern  -  
Feb 28 2014 (13:31)   ரயில்வேயில் கோட்டை விடுகிறதா தமிழக அரசு?
 

ellapparaj   22 news posts
Entry# 1009909   News Entry# 169896         Tags   Past Edits
"தமிழகத்தின் ரயில்வே துறை வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. அறிவித்த திட்டங்களுக்கு, மிக சொற்ப நிதியையே, ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்குகின்றனர். துவங்கப்பட்ட பல முக்கியத் திட்டங்கள், போதிய நிதியில்லாமல், நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளன' என, கடும் குற்றச்சாட்டுகளை, மத்திய அரசின் மீது சுமத்துகின்றனர். இதற்கிடையே, போடி - மதுரை இடையேயான அகல ரயில்பாதைத் திட்டத்தை பார்வையிட்ட, ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே திட்டங்களுக்கு, மாநில அரசு 50 சதவீத பங்களிப்பை அளிக்க வேண்டும். தமிழக அரசு அதை அளிக்கத் தவறுவதால், ரயில் திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது என, கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து குறித்து,
தமிழகத்தின் மூத்த எம்.பி.,க்கள் பரஸ்பரம் நடத்திக் கொண்ட கருத்து மோதல் இதோ:
இந்தியா மிகப்பெரிய நிலப் பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்ட நாடு. போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அத்தியாவசியமான ஒன்று.
...
more...
உலகிலேயே, இந்தியாவில் தான், மிக அதிகளவில் ரயில் பாதை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 16 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. எனவே, ரயில் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டினுடைய வளர்ச்சி, பரவலாக இருக்க வேண்டும். தமிழகம் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று. இருந்தாலும், கூடுதல் திட்டங்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என, பிரதமர் முதல், மத்திய அரசு அதிகாரிகள் வரை, காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராடி வருகிறோம். இதில், வெற்றியும் பெற்று வருகிறோம். பெரும் தொகையிலான திட்டங்களை, ரயில்வே துறையே முழுமையாக செய்யவேண்டும் என்றால், அது நடக்காத காரியம். அதற்கு தான் மாநில அரசுகளின் பங்களிப்பாக 50 சதவீதம் கோரப்படுகிறது. இதையேற்று, 10 மாநிலங்கள், தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள், ரயில்வே திட்டங்களுக்கான, பங்களிப்பை அளித்துள்ளன. இதைத் தான், தமிழக அரசிடமிருந்தும், ரயில்வே துறை எதிர்பார்க்கிறது. ரயில்வே அமைச்சர் கார்கே, தமிழக அரசை குற்றம் சொல்லவில்லை. ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும், அந்த நடைமுறையையும் தான் கூறியுள்ளார். தமிழகம் மிக முக்கியமான மாநிலம், அதன் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு முழு அக்கறையுண்டு. யாரையும் குறை சொல்லி, அதிலிருந்து தப்பிக்க விரும்பவில்லை.
ஜே.எம்.ஆரூண், எம்.பி., காங்கிரஸ்
ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசின் பங்குத் தொகை, 50 சதவீதம் தர வேண்டும் என்பது, புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்குத் தான் பொருந்தும். ஏற்கனவே உள்ள மீட்டர் பாதையை, அகல ரயில்பாதை ஆக்குவது, ஒரு வழிப் பாதையை இரு வழிப் பாதையாக மாற்றுவது, மின் மயமாக்குவது போன்ற திட்டங்
களை, ரயில்வே துறை தான் நிறைவேற்ற வேண்டும். ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளின் போது, மாநில அரசு நிலம் கையகப்படுத்தி, பாலம் கட்ட ஆகும் மொத்த செலவில் 50 சதவீதத்தை அளிக்கும். இந்நிலையில், ரயில்வே திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என, உண்மைக்குப் புறம்பான தகவலை, ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏராளமான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, 500 கோடி ரூபாய் தான், ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக திட்டங்களுக்கு, குறைந்தது 5,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்க வேண்டும். அந்தளவுக்கு, கட்டுமானப் பொருள்களின் விலை, 10 ஆண்டுகளில் உயர்ந்து உள்ளது. இதை புரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ரயில்வே பட்ஜெட்டுக்கு முன், தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் பொது நல சங்க பிரதிநிதிகள் போன்றோர், பிரதமரை சந்தித்து, தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, சர்வே கூட நடக்கவில்லை என, கூறினோம்.
இதைத் தொடர்ந்து, போடிநாயக்கனூர் மீட்டர் பாதையை, அகல ரயில்பாதையாக மாற்றும் 270 கோடி ரூபாய் திட்டத்துக்காக, வெறும் 2 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியுள்ளனர். இதிலிருந்தே, தமிழக ரயில்வே திட்டங்கள் மீது, மத்திய அரசுக்குள்ள ஆர்வம் வெளிப்படுகிறது.
லிங்கம், எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட்

  
2476 views
Feb 28 2014 (15:38)
srinivasvasanthi~   3700 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1009909-1            Tags   Past Edits
Brief details about the New BG Railway Line between Gadag-Wadi Section:KARNATAKA STATE FOUNDATION STONE LAID TODAY.
The New Line between Gadag and Wadi will provide connectivity between main lines of Hubli-Guntakal and Mumbai-Chennai routes.The proposed New Line will take off from Wadi and join near Sompur stations o­n Gadag-Bellary route and will pass through districts of Gadag, Koppal, Raichur, Yadgir and Gulbarga via Kuknur, Yelburga, Kushtagi, Lingsugur, Gurgunta, Devapur, Shorapur Shahpur and Biral Buzurg.
The above project was sanctioned during 2013-14, however certain formalities were pending.With continuous and vigorous persuasion of Shri
...
more...
Mallikarjun Kharge, Hon’ble Union Minister of Railways, the clearances of the Planning Commission and CCEA have been received o­n 12thFebruary, 2014.
The cost of this 252 km. long new railway line project is Rs. 1922 Crs., with 50 : 50 STATE COST SHARING between Ministry of Railways and Govt. of Karnataka and LAND is to be provided FREE OF COST by the Govt. of Karnataka.
With the construction off this direct link, the distance between Gadag and Wadi stations will come down by about 147 kms., in comparison to the existing routes via Guntakal and via Hotgi.Thus, the construction of this line will help in faster movement of goods and passengers between Wadi and Hubli.
Industries of above mentioned five districts will also get convenient and speedy rail connection with West Coast Ports and other parts of the country, thereby enhancing the socio-economic development of backward areas of Hyderabad-Karnataka.
Karnataka people may be benefited enormously by this projects.Part of the project may be put into beneficial use with in 4 years since Karnataka participate with 50 % COST SHARING and FREE LAND .Since they provide FREE LAND,no delay due to Land problems and Railway Engineers are concentrated in Project Works only EFFECTIVELY.Since project schedule are time bound with assured funds allocation ,the escalation cost of the project is a minimum only.
I hope this Project may be completed in Karnataka very much earlier than the Madurai-Bodi Line on going Works in Tamilnadu.

  
2287 views
Feb 28 2014 (16:11)
srinivasvasanthi~   3700 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1009909-2            Tags   Past Edits
YES,Tamiladu missed many Railway Projects.
Today Karnataka got sanctionedof KOLAR COACH FACTORY.KARNATAKA provides FREE LAND,50 % STATE COST SHARING AND 50 % INCREMENTAL increase of the project cost.
******Setting up of a new rail coach manufacturing unit at Kolar, Karnataka
The Union Cabinet today ( 28.02.2014 ) gave its approval for setting up a new rail coach manufacturing unit at Kolar, Karnataka to
...
more...
manufacture 500 coaches per annum at an estimated cost of Rs 1460.92 cr.(excluding cost of land) with active participation of State Government. The Ministry of Railways will finance 50 percent of the cost and the Government of Karnataka shall provide the required land, free of cost as well as meet the remaining 50 percent of the project completion cost with escalation.
Land to the extent of about 1118.38 acres shall be provided free of cost by the Government of Karnataka.The proposed plant shall help Indian Railways in ensuring timely availability of passenger coaches to meet the increasing demands of passenger transportation.
*****
Moreover KOLAR COACH FACTORY turnout first COACH well ahead of the on going KANCHIKODE COACH FACTORY in Kerala and ICF SECOND PHASE EXPANSION in Tamilnadu ,Since the Government of Karnataka shall provide the required land, free of cost as well as meet the remaining 50 percent of the project completion cost with escalation. But Tamilnadu and Kerala not actively participate 50 % COST SHARING and meet the remaining 50 percent of the project completion cost with escalation.
  
Rail News
0 Followers
1398 views
PoliticsSR/Southern  -  
Feb 28 2014 (13:31)   ரயில்வேயில் கோட்டை விடுகிறதா தமிழக அரசு?
 

ellapparaj   22 news posts
Entry# 1009888   News Entry# 169896         Tags   Past Edits
"தமிழகத்தின் ரயில்வே துறை வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. அறிவித்த திட்டங்களுக்கு, மிக சொற்ப நிதியையே, ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்குகின்றனர். துவங்கப்பட்ட பல முக்கியத் திட்டங்கள், போதிய நிதியில்லாமல், நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளன' என, கடும் குற்றச்சாட்டுகளை, மத்திய அரசின் மீது சுமத்துகின்றனர். இதற்கிடையே, போடி - மதுரை இடையேயான அகல ரயில்பாதைத் திட்டத்தை பார்வையிட்ட, ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே திட்டங்களுக்கு, மாநில அரசு 50 சதவீத பங்களிப்பை அளிக்க வேண்டும். தமிழக அரசு அதை அளிக்கத் தவறுவதால், ரயில் திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது என, கூறியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து குறித்து,
தமிழகத்தின் மூத்த எம்.பி.,க்கள் பரஸ்பரம் நடத்திக் கொண்ட கருத்து மோதல் இதோ:
இந்தியா மிகப்பெரிய நிலப் பரப்பையும், மக்கள் தொகையையும் கொண்ட நாடு. போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அத்தியாவசியமான ஒன்று.
...
more...
உலகிலேயே, இந்தியாவில் தான், மிக அதிகளவில் ரயில் பாதை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 16 ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. எனவே, ரயில் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டினுடைய வளர்ச்சி, பரவலாக இருக்க வேண்டும். தமிழகம் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று. இருந்தாலும், கூடுதல் திட்டங்களை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும் என, பிரதமர் முதல், மத்திய அரசு அதிகாரிகள் வரை, காங்கிரஸ் எம்.பி.,க்கள் போராடி வருகிறோம். இதில், வெற்றியும் பெற்று வருகிறோம். பெரும் தொகையிலான திட்டங்களை, ரயில்வே துறையே முழுமையாக செய்யவேண்டும் என்றால், அது நடக்காத காரியம். அதற்கு தான் மாநில அரசுகளின் பங்களிப்பாக 50 சதவீதம் கோரப்படுகிறது. இதையேற்று, 10 மாநிலங்கள், தங்களது பங்களிப்பை அளிக்கின்றன. கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள், ரயில்வே திட்டங்களுக்கான, பங்களிப்பை அளித்துள்ளன. இதைத் தான், தமிழக அரசிடமிருந்தும், ரயில்வே துறை எதிர்பார்க்கிறது. ரயில்வே அமைச்சர் கார்கே, தமிழக அரசை குற்றம் சொல்லவில்லை. ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும், அந்த நடைமுறையையும் தான் கூறியுள்ளார். தமிழகம் மிக முக்கியமான மாநிலம், அதன் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு முழு அக்கறையுண்டு. யாரையும் குறை சொல்லி, அதிலிருந்து தப்பிக்க விரும்பவில்லை.
ஜே.எம்.ஆரூண், எம்.பி., காங்கிரஸ்
ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசின் பங்குத் தொகை, 50 சதவீதம் தர வேண்டும் என்பது, புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்குத் தான் பொருந்தும். ஏற்கனவே உள்ள மீட்டர் பாதையை, அகல ரயில்பாதை ஆக்குவது, ஒரு வழிப் பாதையை இரு வழிப் பாதையாக மாற்றுவது, மின் மயமாக்குவது போன்ற திட்டங்
களை, ரயில்வே துறை தான் நிறைவேற்ற வேண்டும். ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவது போன்ற பணிகளின் போது, மாநில அரசு நிலம் கையகப்படுத்தி, பாலம் கட்ட ஆகும் மொத்த செலவில் 50 சதவீதத்தை அளிக்கும். இந்நிலையில், ரயில்வே திட்டங்களுக்கு, தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என, உண்மைக்குப் புறம்பான தகவலை, ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏராளமான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, 500 கோடி ரூபாய் தான், ரயில்வே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக திட்டங்களுக்கு, குறைந்தது 5,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்க வேண்டும். அந்தளவுக்கு, கட்டுமானப் பொருள்களின் விலை, 10 ஆண்டுகளில் உயர்ந்து உள்ளது. இதை புரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ரயில்வே பட்ஜெட்டுக்கு முன், தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் பொது நல சங்க பிரதிநிதிகள் போன்றோர், பிரதமரை சந்தித்து, தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, சர்வே கூட நடக்கவில்லை என, கூறினோம்.
இதைத் தொடர்ந்து, போடிநாயக்கனூர் மீட்டர் பாதையை, அகல ரயில்பாதையாக மாற்றும் 270 கோடி ரூபாய் திட்டத்துக்காக, வெறும் 2 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியுள்ளனர். இதிலிருந்தே, தமிழக ரயில்வே திட்டங்கள் மீது, மத்திய அரசுக்குள்ள ஆர்வம் வெளிப்படுகிறது.
லிங்கம், எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட்

  
1435 views
Feb 28 2014 (15:17)
srinivasvasanthi~   3700 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1009888-1            Tags   Past Edits
Railway Minister inform the actual facts regarding funds allocation to the Railway Project.11 Project s are cost sharing by the Karnataka State for 692 km as stated below.
A. SANCTIONED NEW LINE PROJECTS
Out of 1632 kms sanctioned 1181 kms are being done as cost sharing projects with GoK / GoAP.
Sl.
No.
...
more...

Name of the Project
Length in Kms
1
Hassan – Bangalore*
166
2
Kadur – Chikmagalur - Sakleshpur*
93
3
Kottur - Harihar*
65
4
Bangalore – Satyamangalam
260
5
Hubli - Ankola
167
6
Rayadurga - Tumkur via Kalyandurga* , **
213
7
Munirabad - Raichur *
170
8
Bagalkot - Kudachi *
142
9
Whitefield - Kolar *
53
10
Tumkur – Chitradurga - Davangere
200
11
Shimoga - Harihar *
79
12
Marikuppam – Kuppam
24
*Cost Sharing projects with GoK,
**Cost Sharing projects with GoAP,
1632
B. GAUGE CONVERSION PROJECTS
The Only left over G.C Project between Kolar - Chickballapur is in progress.
C. DOUBLING PROJECTS
Sl. No.
Name of the Project
Length in Kms
1
Ramanagaram - Mysore *
92
2
Birur - Shivani
29
3
Arsikere – Birur
44
4
Bangalore – Krishnajapuram - Whitefield Quadrupling
23
5
Yeswantpur - Yelahanka
12
6
Yelahanka - Chennasandra
13
7
Hosadurga – Chikjajur
29
8
Hospet – Hubli – Londa - Vasco (RVNL)
352
9
Tornagallu - Ranjitapura
23
10
Shivani - Hosadurga Road
10
11
Yeshwantpur - Tumkur
65
* Cost Sharing projects with Go K
692>>>>>
So Tamilnadu should also be shared the Project Cost for speedy execution for the benefit of Tamilnadu people like Karnataka.Now Kerala also in advance stage of thinking of state cost sharing of Railway Projects.
.RMs home state also provide presently free land for many Railway Projects for speedy execution.
In Tamilnadu during Kamaraj s CM regime free land were given to the Railway for ICF PROJECT in Perambur.After that nobody concern about additional Railway Infrastructure Projects in Tamilnadu.
  
Rail News
0 Followers
2075 views
Major Accidents/DisruptionsSR/Southern  -  
Dec 17 2013 (21:48)   அடுத்தடுத்து மூன்று இடங்களில் தண்டவாளங்கள் விரிசல் : ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
 

ellapparaj   22 news posts
Entry# 937774   News Entry# 160750         Tags   Past Edits
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ரயில் தண்டவாளத்தில், அடுத்தடுத்து மூன்று இடங்களில், விரிசல் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில், அகல ரயில்பாதை வழியே, மேல்மருவத்தூர் - அச்சிறுபாக்கம் உள்ளது. இந்த வழி தண்டவாளத்தில், ரயில்வே பணியாளர்கள், நேற்று காலை, 5:30 மணி அளவில், சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்தின் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதை அறிந்தனர். தொடர் சோதனை மேற்கொண்ட போது, அச்சிறுபாக்கம் அடுத்த, அறப்பேடு பகுதியில் உள்ள தண்டவாளத்திலும், விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக பணியாளர்கள், அந்தந்த ரயில்வே நிலைய அதிகாரிகளுக்கு, இதுகுறித்து தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அதிகாரிகள் அவ்வழிகளில் செல்லவிருந்த, அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களை, ஆங்காங்கே நிறுத்தினர். விரிசல் ஏற்பட்டிருந்த மூன்று தண்டவாளங்கள் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. ஒரே நாளில், மூன்று இடங்களில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்ட சம்பவம், ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  
1634 views
Dec 17 2013 (22:05)
srinivasvasanthi~   3700 blog posts   13 correct pred (50% accurate)
Re# 937774-1            Tags   Past Edits
Requested to expedite BG Doubling Works between Chengalpattu-Villuppuram Section so as to operate trains to southern District without much delay.

1 posts are hidden.

  
1596 views
Dec 17 2013 (23:13)
RAVISEETHA   417 blog posts   987 correct pred (62% accurate)
Re# 937774-3            Tags   Past Edits
There is serious problem with SR in the sectors between MS and MDU since frequently there are such problems or engine failures. This is not seen on MAS-CBE-PGT-TVC or MAS-CBE-MAQ sections

3 posts are hidden.
  
Rail News
0 Followers
1983 views
Other NewsSR/Southern  -  
Nov 13 2013 (16:30)   கோவை தூரந்தோ ரயில் ரத்து
 

ellapparaj   22 news posts
Entry# 905513   News Entry# 156425         Tags   Past Edits
சென்னை-கோவை இடையேயான தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் நிறுத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. பயணிகள் குறைவு, நஷ்டம் ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல், சென்னை-திருவனந்தபுரம் இடையிலான தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலும் டிசம்பர் 3ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.

  
6217 views
Nov 13 2013 (19:29)
arunkumartp   33 blog posts
Re# 905513-1            Tags   Past Edits
Could you please translate the above post to English, so that everyone could understand?

2 posts are hidden.
Page#    4 Blog Entries  

ARP (Advanced Reservation Period) Calculator

Reservations Open Today @ 8am for:
Trains with ARP 10 Dep on: Sun Apr 2
Trains with ARP 15 Dep on: Fri Apr 7
Trains with ARP 30 Dep on: Sat Apr 22
Trains with ARP 120 Dep on: Fri Jul 21

  
  

Rail News

New Trains

Site Announcements

  • Entry# 2175399
    Feb 23 (01:22PM)


    There has recently been a lot of frustration among RFs when their Station Pics, Loco Pics, Train Pics get rejected because the "number is not showing", "shed is not visible", the loco/train is at a distance, Train Board is too small, "better pic available", etc. . To address this issue, effective tomorrow, ALL...
  • Entry# 2165159
    Feb 15 2017 (09:53AM)


    A minor update, but may impact many members: Hereafter, FMs will be able to delete invalid Red Flags on Imaginary trains. Red Flags can be removed by FMs, only against specific complaints filed against the blog. This does not give all members the right to complain against EVERY single red flag they...
  • Entry# 2155798
    Feb 08 2017 (11:40AM)


    -@all members: As of recently, there has been a trend whereby minor name updates of Trains/Stations - whether such and such regional name should be there or not, whether the train should be called "Abc Express" or "Abc Superfast Express", etc. are threatening to take over the majority of Timeline entries. Also,...
  • Entry# 2147631
    Feb 01 2017 (11:05AM)


    A new experimental feature is being introduced called BotD - "Blog of the Day". The rules are: . 1. Replies are not eligible - only the Top Blog. 2. ONLY Blogs posted today (the day of the vote) are eligible. 3. Every member has ONE vote. In the course of the day, you may keep...
  • Entry# 2136570
    Jan 23 2017 (12:25AM)


    Several new features have been introduced recently to the Forum, and we are forever striving to make Member experience here more productive and satisfying. With the recent introduction and success of the new FM System, it has been observed that small groups of highly involved and enthusiastic members are far more...
  • Entry# 2134907
    Jan 21 2017 (02:46PM)


    It has been over 2 weeks since the appointment of the current batch of FMs and 750 Complaints have been handled so far. It gives me immense pleasure in congratulating them for running the team diligently, professionally, competently and above all, without a shred of controversy or bias. The FM position...
Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site