Forum Super Search
 ♦ 
×
HashTag:
Member:
Posting Date From:
Posting Date To:
Train Type:
Train:
Station:
ONLY with Pic/Vid:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    RailFan Club:    

Search
  Go  
Full Site Search
  Search  
 
Fri Jun 23, 2017 02:32:32 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Fri Jun 23, 2017 02:32:32 IST
PostPostPost Trn TipPost Trn TipPost Stn TipPost Stn TipAdvanced Search
Filters:

Blog Posts by Balamurugan
Page#    28 Blog Entries  next>>
  
Travel Question
0 Followers
2660 views
Oct 16 2014 (16:52)  
 

Ashish Gautam   4 blog posts
Entry# 1247197            Tags   Past Edits
Hi folks,
Please help me out, I need to know..
If m boarding the train from the very next station other than the boarding point specified.. is my seat still reserved for me or will it get allotted to RAC or wait listed passengers whichever is applicable.. ?
The time distance between the boarding point station and the other station from where
...
more...
I am going to board the train is around 2 hours. No stoppages in between officially.
I do not have the option of the change of boarding point as its e-ticket first of all and secondly, I do not have enough time to get going to station in person and place a request for change of boarding here.
Please suggest me with some measure to do so ..
Thank You!

1 posts are hidden.

  
905 views
Oct 16 2014 (16:56)
Balamurugan   38 blog posts   27 correct pred (61% accurate)
Re# 1247197-2            Tags   Past Edits
if it is next stop and no station in between, i think no need to worry.Your seat wont be allotted to the next person.

3 posts are hidden.

  
1030 views
Oct 16 2014 (17:06)
12658 Chennai Mail*^~   9216 blog posts   23160 correct pred (64% accurate)
Re# 1247197-6            Tags   Past Edits
Normally TTE wil wail till next station, but not necessary.. he can allot vacant berth to next RAC / WL pax for no show of pax..

7 posts are hidden.
  
Rail News
0 Followers
2536 views
SR/Southern  -  
May 12 2014 (16:01)   Coimbatore-Monon rail
 

Balamurugan   17 news posts
Entry# 1094716   News Entry# 176660         Tags   Past Edits
கோவையில் மோனோ ரயில் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்
கடந்த 2001-2006 ஆட்சிக்காலத்திலேயே மோனோ ரயிலை சென்னைக்கு கொண்டு வர அப்போதைய அதிமுக அரசு திட்டமிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் இத்திட்டம் தாமதமானது. இதற்கிடையே ஆட்சி மாறியது. மோனோ ரயில் திட்டத்துக்கு பதில் மெட்ரோ ரயில் திட்டம் அமலாகத் தொடங்கியது.
கடந்த 2011-ம் ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க 300 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டது. கோவை, மதுரை, திருச்சி மாநகராட்சிகளி்லும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மோனோ ரயில்களை இயக்குவது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலை விட செலவு குறைவு, கட்டுமானப் பணிக்கான
...
more...
காலம் குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிடுவதாக கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், பல்வேறு காரணங்களால் சென்னையில் மோனோ ரயில் கட்டுமானப் பணிகளை செய்வதற்கான தனியார் நிறுவனத்தை தேர்ந் தெடுப்பதற்கான டெண்டர்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அத்திட்டத்தினை துரிதப்படுத்த தமிழக அரசு தற்போது தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஜூனில் உறுதியான முடிவெடுக்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து, கோவையில் மோனோ ரயிலைக் கொண்டுவரும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. மோனோ ரயில் திட்டத்தை அங்கு செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னையை போல் திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங் களில் மோனோ ரயில் திட்டத்தை தொடங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.
சென்னை பிரச்சினை முடிவடைந்துள்ள நிலை யில், கோவையில் மோனோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்து வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
கோவையில் அதை செயல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான ஆய் வறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு, தமிழக போக்குவரத்துத் துறையின் அங்கமான சாலை போக்குவரத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர்கள், கோவைக்கு நேரில் சென்று அங்குள்ள வாகனப் போக்குவரத்து விவரம் மற்றும் நெரிசலான வழித்தடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்வார்கள். அவர்கள் இது பற்றிய அறிக்கையை தயாரித்து அரசுக்குத் தந்தபிறகு அங்கு எத்தனை வழித்தடங்களில் மோனோ ரயில்களை விடலாம் என்று முடிவெடுக்கப்படும்.
பின்னர் அத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர் விடப்படும். அடுத்த கட்டமாக, திருச்சி, மதுரை பற்றி முடிவெடுக்கப்படும். கோவை நகரத்துக்கு, சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர் தலைமையிலான குழு விரைவில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

  
1629 views
May 12 2014 (22:10)
க்ரிஷ் క్రిష్ ಕೃಷ್ കൃഷ് कृष   482 blog posts
Re# 1094716-1            Tags   Past Edits
Being tagged !

6 posts are hidden.
  
Rail News
0 Followers
1519 views
Other NewsSR/Southern  -  
Nov 05 2013 (07:24)   Dindugul-Vilupuram Broadgauge
 

Balamurugan   17 news posts
Entry# 896696   News Entry# 155329         Tags   Past Edits
விழுப்புரம்: விழுப்புரம் -- திண்டுக் கல் இடையேயான, இரட்டை ரயில் பாதை பணிக்கு, நில ஆர்ஜிதம் செய்தல் மற்றும் சாலைகளுக்கு மண் வழங்குவதில், மாநில அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதால், பணியின் வேகம் குறைந்துள்ளது.
இரட்டை வழி பாதை:செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரையிலான, ரயில் பாதையை, இரட்டை வழி பாதையாக்கும் பணி நடக்கிறது. சென்னை கோட்டத்தில், செங்கல்பட்டு முதல் முண்டியம்பாக்கம் வரை, பல இடங்களில் பணிகள் ஓரளவு முடிந்துள்ளன.திருச்சி கோட்ட பகுதிக்கு உட்பட்ட, விழுப்புரம் - திண்டுக்கல் வரையிலான, 275 கி.மீ., தூரத்திற்கு இருவழி ரயில் பாதை அமைக்கப் படுகிறது. இதற்காக, விழுப்புரம் -- திண்டுக்கல் இடையே, ஆறுகள், ஓடைகள், நெடுஞ்சாலைகளில், 46 பெரிய பாலங்களும், 500 சிறு பாலங்களும் கட்டப்படுகின்றன. இதில், பல இடங்களில், பாலங்கள் கட்டும் பணி முடிந்துள்ளது.
2 ஆண்டில்...:தற்போது, விழுப்புரம் மாவட்டம், பரிக்கலில் துவங்கி, உளுந்தூர்பேட்டை,
...
more...
விருத்தாசலம் வரை பாதை அமைக்கும் பணிகள்
முடிந்துள்ளன.ஐந்தாண்டு காலத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் துவங்கி, இரண்டாண்டுகள் முடிந்துஉள்ளன. இன்னும் மூன்றாண்டுகளில் பாதை பணி முழுவதும் முடிக்க வேண்டும்.அதிக பாலங்கள்பழைய ரயில் பாதைக்கும், புதிதாக அமைக்கவுள்ள பாதைக்கும் இடையே, 8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில், ரயில் பாதை அமைக்கப்படுகிறது. தற்போது, ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானஇடங்களில் அதிகளவில் பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அடுத்தகட்டமாக, ரயில் பாதைக்காக மண் மேடுகள் எழுப்பி, அதில் கருங்கல் ஜல்லிகள் கொட்டி, தண்டவாளங்கள் பொருத்த வேண்டும். இந்த பணிகளை துவங்க, தற்போது ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்துடன், பாதை நெடுகிலும், கூடுதலாக, 10 மீட்டர் அகலத்தில் நிலம் தேவைப்படுகிறது.விழுப்புரம் முதல் திண்டுக்கல் வரை, 800 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும்.
சுணக்கம்:ஆனால், இது வரை முழுமையான வேலையில், மாநில அரசு அதிகாரிகள் கவனம்
Advertisement
செலுத்தாமல் உள்ளனர். இதனால், ரயில்பாதை அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில்வே இரு வழிப் பாதை விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி மாவட்டம் வழியாக திண்டுக்கல் வரை நடக்கிறது. அந்தந்த மாவட்டஎல்லைகளில், உள்ள நிலத்தை மாவட்ட அதிகாரிகள் ஆர்ஜிதம் செய்து, ரயில்வே நிர்வாகத்திற்கு தர வேண்டும்.இந்த பணிகளை விரைவாக செய்து முடிப்பதில், மாநில அரசு அதிகாரிகள் சுணக்கம் காட்டுகின்றனர்.ரயில் பாதைக்கு தேவையான மண் எடுப்பதற்கும், மாவட்ட அதிகாரிகள் உரிய அனுமதி வழங்காமல் உள்ளனர்.
அதுவும், ரயில்பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த தடையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.எனவே, மாவட்ட நிர்வாகங்கள் பல லட்சம் மக்களின் நலனை கருதி, விரைவாக நில ஆர்ஜிதம் மற்றும் ரயில் பாதைக்கு தேவையான அளவு மண் வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  
3221 views
Nov 05 2013 (07:40)
utkal andhra~   780 blog posts
Re# 896696-1            Tags   Past Edits
what is the news about?plz give briefly in english. we will be happy, sir

  
2729 views
Nov 05 2013 (17:46)
Balamurugan   38 blog posts   27 correct pred (61% accurate)
Re# 896696-2            Tags   Past Edits
It talks about the updated status of double line line between Dindugul-Vilupuram section in SR.Since there is a lack of co ordination between State govt to SR in handing over the land and construction materials, the completion of project is getting delayed.
  
General Travel
0 Followers
2806 views
Oct 18 2013 (11:07)   12655/Navjeevan SF Express (PT) | ADI/Ahmedabad Junction (10 PFs)
 

Balamurugan   38 blog posts   27 correct pred (61% accurate)
Entry# 880195            Tags   Past Edits
12655- By when the chart is prepared? Boarding at Ahdmd.Pls

  
2712 views
Oct 18 2013 (11:49)
Hussain*^~   19765 blog posts   378116 correct pred (82% accurate)
Re# 880195-1            Tags   Past Edits
Previous night by 10 pm...

  
2702 views
Oct 18 2013 (11:51)
Balamurugan   38 blog posts   27 correct pred (61% accurate)
Re# 880195-2            Tags   Past Edits
Thank You
  
General Travel
0 Followers
2233 views
Aug 05 2012 (09:02)  
 

Sundeep Nigam   45 blog posts
Entry# 497488            Tags   Past Edits
if a person have w/L 1 on general reservation other person have W/L1 on tatkal reservation who will get the first vacant seat on final chart preparation ?

3 posts are hidden.

  
1530 views
Aug 05 2012 (09:39)
Balamurugan   38 blog posts   27 correct pred (61% accurate)
Re# 497488-4            Tags   Past Edits
Tatkal (!)

2 posts are hidden.
Page#    28 Blog Entries  next>>

ARP (Advanced Reservation Period) Calculator

Reservations Open Today @ 8am for:
Trains with ARP 10 Dep on: Mon Jul 3
Trains with ARP 15 Dep on: Sat Jul 8
Trains with ARP 30 Dep on: Sun Jul 23
Trains with ARP 120 Dep on: Sat Oct 21

  
  

Rail News

New Trains

Site Announcements

  • Entry# 2175399
    Feb 23 2017 (01:22PM)


    There has recently been a lot of frustration among RFs when their Station Pics, Loco Pics, Train Pics get rejected because the "number is not showing", "shed is not visible", the loco/train is at a distance, Train Board is too small, "better pic available", etc. . To address this issue, effective tomorrow, ALL...
  • Entry# 2165159
    Feb 15 2017 (09:53AM)


    A minor update, but may impact many members: Hereafter, FMs will be able to delete invalid Red Flags on Imaginary trains. Red Flags can be removed by FMs, only against specific complaints filed against the blog. This does not give all members the right to complain against EVERY single red flag they...
  • Entry# 2155798
    Feb 08 2017 (11:40AM)


    -@all members: As of recently, there has been a trend whereby minor name updates of Trains/Stations - whether such and such regional name should be there or not, whether the train should be called "Abc Express" or "Abc Superfast Express", etc. are threatening to take over the majority of Timeline entries. Also,...
  • Entry# 2147631
    Feb 01 2017 (11:05AM)


    A new experimental feature is being introduced called BotD - "Blog of the Day". The rules are: . 1. Replies are not eligible - only the Top Blog. 2. ONLY Blogs posted today (the day of the vote) are eligible. 3. Every member has ONE vote. In the course of the day, you may keep...
  • Entry# 2136570
    Jan 23 2017 (12:25AM)


    Several new features have been introduced recently to the Forum, and we are forever striving to make Member experience here more productive and satisfying. With the recent introduction and success of the new FM System, it has been observed that small groups of highly involved and enthusiastic members are far more...
  • Entry# 2134907
    Jan 21 2017 (02:46PM)


    It has been over 2 weeks since the appointment of the current batch of FMs and 750 Complaints have been handled so far. It gives me immense pleasure in congratulating them for running the team diligently, professionally, competently and above all, without a shred of controversy or bias. The FM position...
Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.