Instead of 12,50,and 100 times of fare card CMRL shall be issued 10,40,and 80 times card so as to be benefiteed for those who are having non-working day on Saturday and Sunday.Almost most of the state govt staffs are having holiday for Saturday and Sunday .
10 முறை, 40 முறை, 80 முறை என்று தொடர் பயண முறைகளுக்கான கட்டணம் அட்டையில் பதிவேற்றம் செய்யவேண்டும் . இதில், 10 பயண முறைகளுக்கான அட்டை 7 நாட்களுக்கும், 40 பயண முறைகளுக்கான அட்டை 30 நாட்களுக்கும், 8o பயண முறைகளுக்கான அட்டை 60 நாட்களுக்கும் செல்திறன் கொண்டதாக மாற்றவேண்டும் .வாரத்தில் சனி மற்றும் ஜாயீற் கிழமை விடுமுறை உள்ளவர்களுக்கு பயன்பெறும்.