புதுடில்லி:''ரயில்வே துறையில், அனுமதிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற, 5 லட்சம் கோடி ரூபாய் தேவை,'' என, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். புதிய திட்டங்கள் இல்லை:லோக்சபாவில், நேற்று அவர் கூறியதாவது:முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட, பல...