சென்னை: கும்பகோணம் மகாமகத் தீர்தத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், விழுப்புரம், சென்னை ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு கட்டணத்துடன் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்...