Disclaimer   
News Super Search
 ♦ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  
Full Site Search
  Search  
 
Sat Apr 29, 2017 11:24:38 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Sat Apr 29, 2017 11:24:38 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Details Edit
Large Station Board;
Entry# 1835731-0
Details Edit
Large Station Board;
Entry# 1845284-2
Details Edit
Large Station Board;
Entry# 1966687-6
Details Edit
Medium; Entrance Hall - Inside; Food/Restaurant;
Entry# 1393861-0

MAS/Chennai Central (12 PFs)
சென்னை சென்ட்ரல்     चेन्नै सेन्ट्रल
[Madras Central]

Track: Quadruple Electric-Line

Kannappar Thidal, Station Rd, Periyamet, Chennai Central, Tamil Nadu 600003
State: Tamil Nadu

Elevation: 8 m above sea level
Zone: SR/Southern   Division: Chennai
No Recent News for MAS/Chennai Central
Nearby Stations in the News
Type of Station: Terminus
Number of Platforms: 12
Number of Halting Trains: 38
Number of Originating Trains: 78
Number of Terminating Trains: 77
Rating: 4.1/5 (642 votes)
cleanliness - good (83)
porters/escalators - good (81)
food - good (83)
transportation - excellent (83)
lodging - good (74)
railfanning - good (79)
sightseeing - excellent (79)
safety - good (80)

Nearby Stations

MCPT/Chintadripet 1 km     MSF/Chennai Fort 1 km     MCPK/Chepauk 2 km     BBQ/Basin Bridge Junction 2 km     MS/Chennai Egmore 2 km     MSB/Chennai Beach 2 km     MTCN/Tiruvallikeni 2 km     RPM/Royapuram 3 km     WST/Washermanpet 3 km     VJM/Vyasarpadi Jeeva 4 km    
Departures    Arrivals    Station Map    Forum    News    Gallery    Timeline    RailFan Club    Station Pics    

Station News

Page#    Showing 1 to 20 of 559 News Items  next>>
Apr 26 2017 (22:49)  டெல்லியில் 36 மணி நேரம் உண்ணாவிரதம் சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் (m.dinakaran.com)
back to top
Other News

News Entry# 300878     
   Tags   Past Edits
Apr 26 2017 (22:51)
Station Tag: Madhupur Junction/MDP removed by sGs*^~/41440

Apr 26 2017 (22:51)
Station Tag: Chennai Central/MAS added by sGs*^~/41440

Apr 26 2017 (22:51)
Station Tag: Madhupur Junction/MDP added by sGs*^~/41440

Posted by: sGs*^~  183 news posts
36 days fast in Delhi Railway drivers demonstrate in Chennai
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதுமுள்ள ரயில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று காலை முதல் 36 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சாப்பிடாமல் இருந்து ரயிலை இயக்குகின்றனர். இந்தியாவில் உள்ள ரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் அலட்சியம் செய்து வருகிறது. இதை கண்டித்து ரயில்வே ஓட்டுநர்கள், நடத்துனர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து 36 மணி நேரம் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதில், பங்கேற்க முடியாத ரயில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியின் போதும், ரயில்வே ஓய்வறைகளிலும் நேற்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். சாப்பிடாமல் தொடர்ந்து
...
more...
ரயிலை இயக்கி வரும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்கள் கோரிக்கைகளுடன் கூடிய கருப்பு பேட்ஜ் அணிந்துள்ளனர். மேலும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலைய வளாகத்தில் ரயில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், சங்க நிர்வாகிகள் பார்த்தசாரதி, பிரகாஷ், பாலசந்திரன், நாகராஜன் உட்பட பலர் பேசினர். சென்ட்ரல் வளாகத்தில் இன்று உண்ணாவிரதம் இருக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
- See more at: click here
Apr 26 2017 (11:32)  Change in Train Number & Type of Service (www.scr.indianrailways.gov.in)
back to top
New/Special TrainsSCR/South Central  -  IR Press Release  

News Entry# 300831   Blog Entry# 2251433     
   Tags   Past Edits
Apr 26 2017 (11:32)
Station Tag: Chamarajanagar/CMNR added by kab mere acche din aayenge~/573824

Apr 26 2017 (11:32)
Station Tag: KSR Bengaluru City Junction (Bangalore)/SBC added by kab mere acche din aayenge~/573824

Apr 26 2017 (11:32)
Station Tag: Tirupati Main/TPTY added by kab mere acche din aayenge~/573824

Apr 26 2017 (11:32)
Station Tag: Chennai Central/MAS added by kab mere acche din aayenge~/573824

Apr 26 2017 (11:32)
Station Tag: Santragachi Junction/SRC added by kab mere acche din aayenge~/573824

Apr 26 2017 (11:32)
Train Tag: Tirupati - Chamarajanagar Fast Passenger/56214 added by kab mere acche din aayenge~/573824

Apr 26 2017 (11:32)
Train Tag: Chamarajanagar - Tirupati Fast Passenger/56213 added by kab mere acche din aayenge~/573824

Apr 26 2017 (11:32)
Train Tag: Chennai Central - Santragachi Suvidha Special/82646 added by kab mere acche din aayenge~/573824

Apr 26 2017 (11:32)
Train Tag: Chennai Central - Santragachi SpecialFare Special/06058 added by kab mere acche din aayenge~/573824

Posted by: kab mere acche din aayenge~  39 news posts
1.Train No. 06058 Chennai Central–SantragachiSpecial fare train is renumbered as Train No. 82646 and will be run as Suvidha Special Train on 3rd, 10th, 17th, 24th & 31st May, 2017 (Wednesdays).
2.Train No. 56213/56214 Chamarajanagar-Tirupati-Chamarajanagar Passenger train is speeded up and renumbered to run as Expess train from 22nd August, 2017. Accordingly, Train No. 56213 Chamarajanagar-Tirupati Passenger is renumbered to run as 16219 Chamarajanagar-Tirupati Express and Train No. 56214 Tirupati – Chamarajanagar Passenger is renumbered to run as 16220 Tirupati – Chamarajanagar Express.

2 posts - Wed Apr 26, 2017 - are hidden. Click to open.

141 views
Yesterday (22:06)
arunpanchal2   250 blog posts
Re# 2251433-3            Tags   Past Edits
but media will not show these. "Bikaau media....."
சென்னை: தமிழகத்தில் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு வைக்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக சென்ட்ரல் ரயில் நிலைய மேலாளருக்கு மர்ம கடிதம் அனுப்பிய நபரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். சென்ட்ரல் ரயில் நிலைய மேலாளருக்கு வந்த கடிதத்தில் 4 ரயில்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி நெல்லை ரயில்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று அந்த மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறிப்பாக சென்டரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரக்கோணம் அருகில் வெடி வைத்து தகர்க்கப்படும் எனவும், அதேபோன்று எழும்பூரிலிருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லக்கூடிய தூத்துக்குடி மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் அருகில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் அந்த மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிரட்டல் கடிதத்தில் 9 செல்போன் எண்களுடன் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களும் உஷார் நிலைப்படுத்தப்பட்டன.
இது
...
more...
தொடர்பாக நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில் செல்போன் எண்களுக்கு ரயில்வே துறையினர் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடிதத்தை அனுப்பியது அரக்கோணத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கங்காதரன் என தெரியவந்தது. போலீசார் உடனே அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தமது உறவினர்களை சிக்கவைக்க இதேபோன்று அவர்களது செல்போன் எண்களை குறிப்பிட்டு ஏற்கனவே 2011-ம் ஆண்டிலும் எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்ததால் அவர் மனநோயாளியா என்னும் ரீதியிலும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்புண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Protest near Chennai central by the TN Farmers. click here
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டம்.

873 views
Apr 25 2017 (11:39)
RPM WAP7 30333 30444 30555^~   9358 blog posts   12074 correct pred (85% accurate)
Re# 2249753-1            Tags   Past Edits
Link not working.

787 views
Apr 25 2017 (12:12)
sGs*^~   6236 blog posts   9862 correct pred (77% accurate)
Re# 2249753-2            Tags   Past Edits
Pls click the link given in the News content, it's working. Thanks
Apr 25 2017 (09:34)  சென்டிரல் ரெயில் நிலையத்தில் கள்ள நோட்டுடன் வட மாநில ஆசாமி கைது (www.dailythanthi.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 300717     
   Tags   Past Edits
Apr 25 2017 (09:35)
Station Tag: Chennai Central/MAS added by sGs*^~/41440

Posted by: sGs*^~  183 news posts
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தேவாரம் (வயது 19). இவர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் செல்வதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து டிக்கெட் கேட்டார். அப்போது டிக்கெட் கொடுப்பவர் பணத்தை வாங்கி பார்த்தபோது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது.
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் விரைந்து வந்து தேவாரத்தை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள பிருதிவிராஜ் என்பவரது பொம்மை கடையில் வேலை பார்ப்பதாகவும், பிருதிவிராஜ் தான் இந்த பணத்தை கொடுத்ததாகவும் போலீசாரிடம் கூறினார்.
கள்ள நோட்டு
உடனே
...
more...
போலீசார் பொம்மைக் கடை உரிமையாளரான பிருதிவிராஜை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் அவரது கடைக்கு வந்து பொம்மை வாங்கி விட்டு இந்த கள்ள நோட்டுகளை தனக்கு தெரியாமல் கொடுத்து விட்டு சென்றதாக கூறினார்.
இதை நம்பாத போலீசார் பிருதிவிராஜின் கடை மற்றும் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மூன்று மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இரண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையொட்டி தேவாரம் மற்றும் பிருதிவிராஜின் மீது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Apr 19 2017 (14:06)  दक्षिणी रेलवे में निकली है ग्रैजुएट के लिए जॉब, मिलेगी 21,000 सैलरी (www.punjabkesari.in)
back to top
EmploymentSR/Southern  -  

News Entry# 300084     
   Tags   Past Edits
Apr 19 2017 (14:06)
Station Tag: Chennai Central/MAS added by OM SAI RAM~/1462045

Posted by: OM SAI RAM~  70 news posts
नई दिल्ली : दक्षिणी रेलवे (Southern Railway) द्वारा स्टाफ नर्स के 14 पदों पर भर्ती के लिए आवेदन मांगे गए है। इच्छुक व योग्य उम्मीदवार 5 मई 2017 तक आवेदन कर सकते हैं।
पद विवरण
स्टाफ नर्स- 14 पद
अधिकारिक वेबसाइट
www.sr.indianrailways.gov.in
...
more...

आयु सीमा
20 से 38 वर्ष
वेतन
21,190/-
शैक्षणिक योग्यता
GNM/ ग्रेजुएशन डिग्री
चयन प्रक्रिया
उम्मीदवारों का चयन लिखित परीक्षा/ साक्षात्कार के आधार पर किया जाएगा।
महत्त्वपूर्ण तिथियां
ऑनलाइन आवेदन करने की अंतिम तिथि- 5 मई 2017
कैसे आवेदन करें
दक्षिणी रेलवे में उक्त पदों पर उम्मीदवार वेबसाइट के माध्यम से 5 मई 2017 तक आवेदन कर सकते हैं। अन्य किसी भी जानकारी के लिए विभाग द्वारा जारी अधिसूचना देखें।
Apr 07 2017 (09:31)  Suvidha Special Trains between Chennai Central – Ahmedabad and Kochuveli - Guwahati (www.scr.indianrailways.gov.in)
back to top
New/Special TrainsSCR/South Central  -  IR Press Release  

News Entry# 298819     
   Tags   Past Edits
Apr 07 2017 (09:31)
Station Tag: Guwahati/GHY added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:31)
Station Tag: Chennai Central/MAS added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:31)
Station Tag: Kochuveli/KCVL added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:31)
Station Tag: Ahmedabad Junction/ADI added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:31)
Train Tag: Kochuveli - Guwahati Suvidha Special/82642 added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:31)
Train Tag: Chennai Central - Ahmedabad Suvidha Special/82611 added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:31)
Train Tag: Ahemdabad - Chennai Central Suvidha Special/82612 added by kab mere acche din aayenge~/573824

Posted by: kab mere acche din aayenge~  39 news posts
Train No. 06045 Chennai Central–Ahmedabad Special fare Special Train will be run as Suvidha Special and renumbered as Train No. 82611 o­n 6th, 13th, 20th, 27th May 2017 (Saturdays). Accordingly, Train No. 82611 Chennai Central – Ahmedabad Suvidha Special Train will depart Chennai Central at 20:00 hrs o¬n Saturdays and arrive/depart Guntakal at 04:20/04:35 hrs o­n the next day and arrive Ahmedabad at 05:45 hrs o­n Mondays. 2. Train No. 06336 Kochuveli–Guwahati Special fare Special Train will be run as Suvidha Special and renumbered as Train No. 82642 o­n 7th, 14th, 21th, 28th May 2017 (Sundays). Accordingly, Train No. 82642 Kochuveli–Guwahati Suvidha Special Train will depart Kochuveli at 12:00 hrs o¬n Sundays and arrive Guwahati at 08:45 hrs o­n Wednesdays..
Apr 07 2017 (09:24)  24 Special Trains between Chennai Central and Santragachi (Kolkata) (www.scr.indianrailways.gov.in)
back to top
New/Special TrainsSCR/South Central  -  IR Press Release  

News Entry# 298818     
   Tags   Past Edits
Apr 07 2017 (09:24)
Station Tag: Kharagpur Junction/KGP added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Station Tag: Kharagpur Junction/KGP added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Station Tag: Cuttack Junction/CTC added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Station Tag: Visakhapatnam Junction/VSKP added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Station Tag: Rajahmundry/RJY added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Station Tag: Eluru/EE added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Station Tag: Vijayawada Junction/BZA added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Station Tag: Santragachi Junction/SRC added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Station Tag: Chennai Central/MAS added by kab mere acche din aayenge~/573824

Apr 07 2017 (09:24)
Train Tag: Santragachi- Chennai Central Special Fare Special/06057 added by kab mere acche din aayenge~/573824

Posted by: kab mere acche din aayenge~  39 news posts
In order to clear extra rush of passengers during summer season, twenty four special fare trains will be run between Chennai Central - Santragachi (Kolkata) as detailed below:-
Accordingly, Train No. 06058 Chennai Central - Santragachi Special Fare Train will depart Chennai Central at 15:15 hrson 12th, 19th, 26th April, 3rd, 10th, 17th, 24th, 31st May, 7th, 14th, 21st& 28th June, 2017 (Wednesdays) and arrive Santragachi at 18:20 hrs o­n Thursdays.
In the return direction, Train No. 06057 Santragachi- Chennai Central Special Fare Train will depart Santragachi at 23:50 hrs o­n 13th, 20th,
...
more...
27th April, 4th, 11th, 18th, 25th May, 1st, 8th, 15th, 22nd& 29th June, 2017 (Thursdays) and arrive Chennai Centralat 05:30 hrs o­n Saturdays.
Enroute these special trains will stop at Gudur, Nellore, o­ngole, Vijayawada, Eluru, Rajahmundry, Samalkot, Anakapalle, Visakhapatnam, Vizianagaram, Brahmapur, Khurda Road, Bhubaneswar, Cuttack, Bhadrak, Balasore and Kharagpur stations in both the directions.
These trains will have 16 coaches viz, four AC II Tier, two AC III Tier, two AC Chair Car, five Sleeper Class, o­ne Pantry Car and two Luggage cum Power Car Coaches.
Apr 06 2017 (18:21)  రైలు చార్జీలు ఇక కాస్ట్లీ గురూ! (www.sakshi.com)
back to top
IR Affairs

News Entry# 298743     
   Tags   Past Edits
Apr 06 2017 (18:21)
Station Tag: Gudur Junction/GDR added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: Mumbai Chhatrapati Shivaji Terminus/CSTM added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: New Delhi/NDLS added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: Howrah Junction/HWH added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: Chennai Central/MAS added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: Visakhapatnam Junction/VSKP added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: Tirupati Main/TPTY added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: Guntur Junction/GNT added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: Vijayawada Junction/BZA added by Only God can judge me~/576227

Apr 06 2017 (18:21)
Station Tag: Secunderabad Junction/SC added by Only God can judge me~/576227

Posted by: ~  12 news posts
న్యూఢిల్లీ :
రాబోయే కొన్ని నెలల్లో రైలు టికెట్ల ధరలు బాగానే పెరగనున్నాయి. చాలా కాలంగా పెండింగులో ఉన్న రైల్ డెవలప్‌మెంట్ అథారిటీ ఏర్పాటుకు కేంద్ర మంత్రివర్గం ఆమోదం తెలపడమపే ఇందుకు కారణం. ఇక మీదట ఈ సంస్థే ప్రయాణికుల, సరుకు రవాణా చార్జీలు ఎంతెంత ఉండాలో నిర్ణయిస్తుంది. ప్రయాణికుల చార్జీలకు భారతదేశంలో భారీ ఎత్తున సబ్సిడీలు ఇస్తున్నారు. ఈ రంగం వల్ల ఏడాదికి సుమారు రూ. 30 వేల కోట్ల నష్టం వస్తోందని అంచనా. ఢిల్లీ నుంచి పట్నాకు 1166 కిలోమీటర్ల దూరం ఉంటే, జనరల్ టికెట్ కొనుక్కుని వెళ్లేవాళ్లు ఒక కిలో స్వీట్లకు పెట్టే ధర కంటే తక్కువ ధరతోనే టికెట్ తీసుకోవచ్చని అంటున్నారు.
దాంతో ఇప్పుడు రైల్వే శాఖలో సంస్కరణలకు మోదీ సర్కారు శ్రీకారం చుట్టింది. అందులో భాగంగానే రైల్ డెవలప్‌మెంట్ అథారిటీ ఏర్పాటుకు ఆమోదం తెలిపింది.
...
more...
ఈ సంస్థ మొత్తం ప్రయాణానికి అయ్యే ఖర్చు, ఇతర అంశాలను దృష్టిలో పెట్టుకుని చార్జీలను నిర్ణయిస్తుంది. ప్రైవేటు పెట్టుబడులను ఆకర్షించడానికి ఇది అతిపెద్ద సంస్కరణ అవుతుందని అంటున్నారు. ప్రభుత్వాలు మారినా కూడా ప్రైవేటు పెట్టుబడిదారుల విషయంలో విధానాలు మారకూడదని భావిస్తున్నట్లు రైల్వే శాఖ అధికారి ఒకరు తెలిపారు. ఈ సంస్థ 1989 నాటి రైల్వే చట్టం పరిధిలోనే పనిచేస్తుంది. దీని ఏర్పాటుకు రూ. 50 కోట్ల నిధులు కేటాయించారు. ఇందులో చైర్మన్, ముగ్గురు సభ్యులు ఉంటారు. వీళ్ల పదవీకాలం ఐదేళ్లు ఉంటుంది.
Mar 23 2017 (03:46)  शताब्दी एक्सप्रैस में परोसी दाल से आई बदबू, हंगामा (punjab.punjabkesari.in)
back to top
New Facilities/TechnologyNR/Northern  -  

News Entry# 297223     
   Tags   Past Edits
Mar 23 2017 (03:46)
Station Tag: Lucknow Junction NER/LJN added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Station Tag: Amethi/AME added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Station Tag: Varanasi Junction/BSB added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Station Tag: Old Delhi Junction/DLI added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Station Tag: Jalandhar City Junction/JUC added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Station Tag: New Delhi/NDLS added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Station Tag: KSR Bengaluru City Junction (Bangalore)/SBC added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Station Tag: Chennai Central/MAS added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Station Tag: Lucknow Charbagh NR/LKO added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Train Tag: New Delhi-Amritsar Shatabdi Express/12013 added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Train Tag: Gatimaan Express/12050 added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Train Tag: Bhopal Habibganj - New Delhi Shatabdi Express/12001 added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Train Tag: Chennai Central - Mysuru Shatabdi Express/12007 added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Train Tag: New Delhi - Lucknow Jn Swarn Shatabdi Express/12004 added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Mar 23 2017 (03:46)
Train Tag: New Delhi - Amritsar Swarna Shatabdi Express/12029 added by भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल/1668362

Posted by: भारतीय रेल के लिए मोदी राज है नर्क काल  11 news posts
जालंधर(गुलशन): नई दिल्ली से चलकर अमृतसर की ओर जाने वाली शताब्दी एक्सप्रैस (12013) के सी-5 कोच के यात्रियों ने घटिया खाना परोसने पर ट्रेन के अंदर शिकायत पुस्तिका में शिकायत दर्ज की।

शताब्दी के सी-5 कोच में सफर कर रहे डा. हिमांशु वालिया व उनकी माता मीनाक्षी वालिया ने बताया कि शताब्दी में उन्हें जो खाना परोसा गया वह बेहद ही घटिया क्वालिटी का था। खाने में दी गई दाल से बदबू आ रही थी। उन्होंने कहा कि उनके अलावा अन्य यात्रियों ने खाने को लेकर ट्रेन स्टाफ को जानकारी
...
more...
दी लेकिन कोई सुनवाई नहीं हुई। इस दौरान कोच में सवार यात्रियों ने ट्रेन के स्टाफ से शिकायत रजिस्टर की मांग की और उसमें शिकायत दर्ज की।

डा. हिमांशु ने कहा कि शताब्दी एक्सप्रैस एक अति विशिष्ट ट्रेन है। ऐसी ट्रेन में घटिया खाना मिलना बड़े अफसोस की बात है। उन्होंने कहा कि अगर यात्री रेलवे को पूरा किराया देते हैं तो बदले में यात्रियों को पूरी सुविधा भी मिलनी चाहिए। उल्लेखनीय है कि शताब्दी एक्सप्रैस में आए दिन खाने को लेकर शिकायतें सुनने को मिल रही हैं लेकिन कई बार शिकायतें दर्ज होने के बावजूद कोई कार्रवाई नहीं हो रही। रेलवे चाहे यात्रियों को बेहतर सुविधाएं देने के लाख वायदे कर रहा हो लेकिन जमीनी हकीकत कुछ और ही है। गौर हो कि पिछले दिनों इसी ट्रेन के यात्रियों ने स्टाफ द्वारा नींबू पानी न सप्लाई करने पर खूब हंगामा किया था और इस बाबत शिकायत भी दर्ज करवाई थी।
Page#    Showing 1 to 20 of 559 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site