Disclaimer   
News Super Search
 ♦ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  
Full Site Search
  Search  
 
Mon Jan 23, 2017 07:49:18 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Mon Jan 23, 2017 07:49:18 IST
PostPostPost Stn TipPost Stn TipUpload Stn PicUpload Stn PicAdvanced Search
Entry# 695774-0
Entry# 784614-0

KMU/Kumbakonam (3 PFs)
கும்பகோணம்     कुंभकोणम

Track: Single Diesel-Line

Kamarajar Road, Kumbakonam , Ph: 0435-2433131
State: Tamil Nadu

Elevation: 30 m above sea level
Zone: SR/Southern   Division: Tiruchchirappalli
No Recent News for KMU/Kumbakonam
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 36
Number of Originating Trains: 1
Number of Terminating Trains: 1
Rating: 3.9/5 (44 votes)
cleanliness - good (6)
porters/escalators - good (5)
food - good (7)
transportation - good (5)
lodging - good (5)
railfanning - good (5)
sightseeing - excellent (6)
safety - good (5)

Nearby Stations

DSM/Darasuram 4 km     TRM/Tirunagesvaram 5 km     SWI/Swamimalai 7 km     TDR/Tiruvidaimaruthur 9 km     SPL/Sundaraperumal Kovil 9 km     ADT/Aduturai 12 km     PML/Papanasam 14 km     NPT/Narasingampet 17 km     PDV/Pandaravadai 17 km     AZP/Ayyampet 21 km    
Departures    Arrivals    Station Map    Forum    News    Gallery    Timeline    RailFan Club    Station Pics    

Station News

Page#    Showing 1 to 20 of 29 News Items  next>>
Jul 28 2016 (18:12)  पंजाब का ब्यास स्टेशन सबसे साफ, बिहार का मधुबनी गंदा- रेलवे का सर्वेक्षण (www.bhaskar.com)
News Entry# 275199   Blog Entry# 1944297     
   Tags   Past Edits
Jul 28 2016 (6:12PM)
Station Tag: Pratapgarh Junction/PBH added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Ara Junction/ARA added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Sangli/SLI added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Anugraha Narayan Road/AUBR added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Janghai Junction/JNH added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Shahganj Junction/SHG added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Raichur Junction/RC added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Bakhtiyarpur Junction/BKP added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Ballia/BUI added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Madhubani/MBI added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Ankleshwar Junction/AKV added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Salem Junction/SA added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Rajkot Junction/RJT added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Nasik Road/NK added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Surat/ST added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Kumbakonam/KMU added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Jamnagar/JAM added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Vasco-da-Gama/VSG added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Gandhidham Junction/GIMB added by Subhash/746156

Jul 28 2016 (6:12PM)
Station Tag: Beas Junction/BEAS added by Subhash/746156

Posted by: Subhash  984 news posts
देशमें गुजरात के रेलवे स्टेशन सबसे साफ हैं। जबकि बिहार के स्टेशन सबसे गंदे। यह खुलासा रेल मंत्रालय के एक सर्वेक्षण में हुआ है।
रेलवे स्टेशनों पर साफ-सफाई की कमी भी इस दौरान यात्रियों की सबसे बड़ी चिंता के तौर पर उभरकर सामने आई।
सर्वेक्षण की रिपोर्ट मंगलवार को रेल मंत्रालय ने जारी की। इस सर्वे में हर यात्री से रेलवे स्टेशनों की सफाई से जुड़े 40 विभिन्न मानकों पर रेटिंग देने को कहा गया था।
1.
...
more...
ब्यास
2. गांधीधाम
3. वास्को डी गामा
4. जामनगर
5. कुंभकोणम
6. सूरत
7. नासिक रोड
8. राजकोट
9. सेलम
10. अंकलेश्वर
(इनमेंसे पांच स्टेशन गांधीधाम, जामनगर, सूरत, राजकोट और अंकलेश्वर गुजरात के हैं।)
गंदे स्टेशनों में यह हैं टॉप-10
1.मधुबनी
2. बलिया
3. भक्तियारपुर
4. रायचूड़
5. शाहगंज
6. जंघई
7. अनुग्रह नारायण
8. संगौली
9. आरा
10. प्रतापगढ़

21 posts - Thu Jul 28, 2016 - are hidden. Click to open.

7865 views
Jul 29 2016 (10:44)
12952 नई दिल्ली मुंबई राजधानी ➡द किंग~   5258 blog posts   278 correct pred (76% accurate)
Re# 1944297-22            Tags   Past Edits
Logo ka dosh sabse jyada hota h . Sabhi railway station me din me 1 bar to safai hoti hi h . Ab log khud gandgi failate h aur fir railway ko koste h .
agar hum gandagi hi nhi failaenge to saf karne ke liye kuchh hoga hi nhi .
Bihar ke nhi kah raha but jagah jagah aur culture ka bhi fark hota h . Kahi kahi log safai pasand hote h aur apni jimmedariyo ko samjhte h aur kahi kahi bahut hi jyada gair jimmedar .
Different
...
more...
cities , states , countries me ye bat bahut had tak sahi h.
agar parents jagruk honge tabhi bachhe jagruk ho payenge.

7828 views
Jul 29 2016 (11:01)
sujeetkishan   44 blog posts
Re# 1944297-23            Tags   Past Edits
Why SPJ Not In List

7843 views
Jul 29 2016 (11:02)
12952 नई दिल्ली मुंबई राजधानी ➡द किंग~   5258 blog posts   278 correct pred (76% accurate)
Re# 1944297-24            Tags   Past Edits
I don't know. Shayad wo saf hoga.

7872 views
Jul 29 2016 (13:07)
Aditya Immortal ©~   2896 blog posts   186 correct pred (53% accurate)
Re# 1944297-25            Tags   Past Edits
Great News
Feb 26 2016 (18:32)  விழுப்புரம் - திருச்சி; சேலம் - பெங்களூரு மின்மயமாக்கல் பணிக்கு அனுமதி (www.dinamalar.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 259287   Blog Entry# 1750640     
   Tags   Past Edits
Feb 26 2016 (6:32PM)
Station Tag: Hosur/HSRA added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Salem Junction/SA added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Feb 26 2016 (6:32PM)
Station Tag: Villupuram Junction/VM added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  254 news posts
'விழுப்புரம் - மயிலாடுதுறை - திருச்சி பிரதான ரயில் பாதை, சேலம் - ஒசூர் - பெங்களூரு ரயில் பாதை மின்மயமாக்கப்படும்' என, ரயில்வே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ரயில்வே பட்ஜெட்டில், 'நடப்பு ஆண்டில், 1,600 கி.மீ., துாரம் ரயில் பாதை மின்மயமாக்கல் செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய ரயில் வழித்தடங்களில் ஒன்று, ௨௨௮ கி.மீ., துாரமுடைய, 'மெயின் லைன்' என அழைக்கப்படும், விழுப்புரம் - மயிலாடுதுறை - கும்பகோணம் - தஞ்சாவூர் - திருச்சி ரயில் பாதை.
இதே போல், தமிழகத்தையும், கர்நாடகாவையும் இணைப்பது, ௨௦௦ கி.மீ., துாரமுடைய, சேலம் - ஒசூர் - பெங்களூரு ரயில் பாதை. இந்த இரண்டு பாதைகளிலும், டீசல் இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 'இந்த, இரண்டு ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்' என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 posts - Fri Feb 26, 2016 - are hidden. Click to open.

1 posts - Sat Feb 27, 2016 - are hidden. Click to open.

6 posts - Sun Feb 28, 2016 - are hidden. Click to open.

1 posts - Mon Feb 29, 2016 - are hidden. Click to open.

2 posts - Tue Mar 01, 2016 - are hidden. Click to open.

8 posts - Thu Mar 03, 2016 - are hidden. Click to open.

2 posts - Fri Mar 04, 2016 - are hidden. Click to open.

2 posts - Sun Mar 06, 2016 - are hidden. Click to open.

1 posts - Mon Mar 07, 2016 - are hidden. Click to open.

1 posts - Tue Mar 08, 2016 - are hidden. Click to open.

4128 views
Mar 09 2016 (17:29)
Finally TVC Mail gets LHB*^~   9521 blog posts   497 correct pred (73% accurate)
Re# 1750640-29            Tags   Past Edits
Sir , Nagercoil to bangalore express is empty. That train has general quota thorough out. If General quota itself is not filled then why are you asking one more train ?
Feb 24 2016 (12:37)  சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 258583     
   Tags   Past Edits
Feb 24 2016 (12:37PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (12:37PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  254 news posts
மகாமக சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தீர்த்தவாரி
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பகோணம் சென்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
ரெயில்களில் கூட்டம் அலை மோதியது
அதேபோல
...
more...
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று தீர்த்தவாரியை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் விடப்பட்டன. மகாமக விழாவுக்காக, தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம் செல்வதற்காக தனி மார்க்கத்தில் இருந்து பஸ்கள் விடப்பட்டன.
இதேபோல, தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்தும், தஞ்சை வழியாகவும் கும்பகோணத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. நேற்று மட்டும் அதிகாலை 2.40 மணி முதல் காலை 5.40, 6.50, 9.20 மதியம் 12.35, 2.15, மாலை 4.10, 6.50 மணிக்கும் தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக காலை 6.50, 9.20 மணிக்கு சென்ற ரெயில்களில் ஏற ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் பெரும்பாலான பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாயினர்.
Feb 24 2016 (12:36)  சிறப்பு ரெயில்கள் மூலம் 2 நாளில் ரூ.2¼ லட்சம் வசூல் (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 258582     
   Tags   Past Edits
Feb 24 2016 (12:36PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 24 2016 (12:36PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  254 news posts
தஞ்சையில் இருந்து மகாமக விழாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் 2 நாளில் ரூ.2¼ லட்சம் வசூலானது.
மகாமக விழா
கும்பகோணம் மகாமக விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 22-ந்தேதியுடன் முடிந்தது. அன்று முதல் மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர். மேலும் மகாமக குளத்தில் புனித நீராடுவதற்காக தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தனர்.
மேலும் கும்பகோணத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. கும்பகோணம் மகாமக விழாவுக்காக மட்டும் 2,800 பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சையில்
...
more...
இருந்து 550 சிறப்பு பஸ்களும், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து தஞ்சை வழியாக 1,360 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
68 சிறப்பு ரெயில்கள்
இதே போல் ரெயில்வே சார்பில் மகாமக விழாவுக்காக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. தஞ்சையில் இருந்து 19-ந்தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதன் மூலம் கட்டணமாக ரூ.30 ஆயிரமும், 20-ந்தேதி ரூ.49 ஆயிரமும் கிடைத்தது.
இந்த நிலையில் 21-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அன்று அதிக அளவில் காணப்பட்டது. அன்று மட்டும் தஞ்சையில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இதே போல் 22-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற்ற நாளில் தஞ்சையில் இருந்து இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் ரூ.76 ஆயிரம் வருமானம் கிடைத்தது. 2 நாளில் மட்டும் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் கிடைத்துள்ளது. நேற்று மதியம் வரை இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.17 ஆயிரம் கிடைத்தது. கடந்த 4½ நாட்களில் மட்டும் சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் கிடைத்தது குறிப்பிடத்கக்கது.
Feb 22 2016 (10:34)  தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் 2 நாளில் ரூ.79 ஆயிரம் வசூல் (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 258234     
   Tags   Past Edits
Feb 22 2016 (10:34AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Feb 22 2016 (10:34AM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 22 2016 (10:34AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  254 news posts
தஞ்சாவூர்
கும்பகோணம் மகாமக விழாவையொட்டி தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு 2 நாள் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் கட்டணமாக ரூ.79 ஆயிரம் வசூலாகி உள்ளது.
மகாமக விழா
கும்பகோணம் மகாமக விழா கடந்த 13–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் மகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். மேலும் மகாமக குளத்தில் புனித நீராடுவதற்காக தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும்
...
more...
கும்பகோணத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணம் மகாமக விழாவுக்காக மட்டும் 2,800 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சையில் இருந்து 550 சிறப்பு பஸ்களும், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து தஞ்சை வழியாக 1,360 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
2 நாளில் ரூ.79 ஆயிரம்
இதே போல் ரெயில்வே சார்பில் மகாமக விழாவுக்காக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை வழியாக கும்பகோணத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்கள் (சனி, ஞாயிற்றுக்கிழமைகள்) விடுமுறை நாட்கள் என்பதால் கும்பகோணத்துக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று தஞ்சை ரெயில் நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து. சிறப்பு ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியதால் பக்தர்களுக்கு இடம்கிடைக்காத நிலை ஏற்பட்டது.
தஞ்சையில் இருந்து 19–ந்தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதன் மூலம் கட்டணமாக ரூ.30 ஆயிரமும், 20–ந்தேதி ரூ.49 ஆயிரமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 நாட்களில் மட்டும் சிறப்பு ரெயில்கள் மூலம் கட்டணமாக ரூ.79 ஆயிரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Feb 18 2016 (10:05)  கும்பகோணம் மகாமக விழாவையொட்டி இன்றும், நாளையும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன (www.dailythanthi.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 257765     
   Tags   Past Edits
Feb 18 2016 (10:05AM)
Station Tag: Mayiladuturai Junction/MV added by emailconnect2hari/1069947

Feb 18 2016 (10:05AM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 18 2016 (10:05AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 18 2016 (10:05AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  254 news posts
கும்பகோணம் மகாமக விழாவையொட்டி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்கள்
கும்பகோணம் மகாமக விழா கடந்த 13–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 22–ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருச்சியில் இருந்தும், தஞ்சை–மயிலாடுதுறை இடையேயும் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த ரெயில்கள் விவரம் வருமாறு:–
திருச்சி–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07676) திருச்சியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு கும்பகோணத்திற்கும், மாலை 4.25 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் திருவெறும்பூர்,
...
more...
பூதலூர், தஞ்சை, திட்டை, பண்டாரவாடை, சுந்தரபெருமாள்கோவில், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07681) மயிலாடுதுறையில் அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு கும்பகோணத்திற்கும், 6.30 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, திட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
கும்பகோணம்–மயிலாடுதுறை
தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07682) தஞ்சையில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு 8.05 மணிக்கு கும்பகோணத்திற்கும், 9.15 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07685) மயிலாடுதுறையில் இருந்த காலை 9.35 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு கும்பகோணத்திற்கும், 11.50 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் அனைத்து ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07686) தஞ்சையில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு 1.25 மணிக்கு கும்பகோணத்திற்கும், 2.45 மணிக்கு மயிலாடுதுறைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் பண்டாரவாடை, பாபநாசம், சுந்தரபெருமாள்கோவில், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்:07689) மயிலாடுதுறையில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு கும்பகோணத்திற்கும், மாலை 5.25 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
தஞ்சை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்:07694) தஞ்சையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு 7.50 மணிக்கு கும்பகோணத்திற்கும், 8.50 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் திட்டை, பசுபதிகோவில், அய்யம்பேட்டை, பண்டாரவாடை, பாபநாசம், சுந்தரபெருமாள்கோவில், சுவாமிமலை, தாராசுரம், கும்பகோணம், ஆடுதுறை, நரசிங்கம்பேட்டை, குத்தாலம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
மயிலாடுதுறை–தஞ்சை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்(வண்டி எண்:07695) மயிலாடுதுறையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு 10.33 மணிக்கு கும்பகோணத்திற்கும், 11.20 மணிக்கு தஞ்சைக்கும் சென்று சேரும். இந்த ரெயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், சுந்தரபெருமாள்கோவில், பாபநாசம், பண்டாரவாடை, திட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும். 2 நாட்களும் இதே நேரத்தில் தான் இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயில்கள் டெமு ரெயில்களாகும். 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருச்சி–மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:56824), மயிலாடுதுறை–திருநெல்வேலி பாசஞ்சர் ரெயில்(56821), திருச்சி–மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்(56812), மயிலாடுதுறை–திருச்சி பாசஞ்சர் ரெயில்(56811), திருநெல்வேலி–மயிலாடுதுறை பாசஞ்சர்ரெயில்(வண்டி எண்:56822), மயிலாடுதுறை–திருச்சி பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:56823), திருச்சி–தஞ்சை பாசஞ்சர் ரெயில்(76820), தஞ்சை–திருச்சி பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:76821), திருச்சி–தஞ்சை பாசஞ்சர் ரெயில்(76822), தஞ்சை–மயிலாடுதுறை பாசஞ்சர்ரெயில்(வண்டி எண்:76826), மயிலாடுதுறை–தஞ்சை பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:76825), தஞ்சை–திருச்சி பாசஞ்சர் ரெயில்(76829) ஆகிய ரெயில்களில் வருகிற 24–ந்தேதி வரை கூடுதலாக 4 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், ஒரு சரக்கு பெட்டியும் இணைக்கப்பட்டிருக்கும்.
மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Feb 12 2016 (09:54)  கும்பகோணம் மகாமகத் திருவிழா: சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே (tamil.oneindia.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 257065     
   Tags   Past Edits
Feb 12 2016 (9:54AM)
Station Tag: Coimbatore Main Junction/CBE added by emailconnect2hari/1069947

Feb 12 2016 (9:54AM)
Station Tag: Villupuram Junction/VM added by emailconnect2hari/1069947

Feb 12 2016 (9:54AM)
Station Tag: Nagercoil Junction/NCJ added by emailconnect2hari/1069947

Feb 12 2016 (9:54AM)
Station Tag: Rameswaram/RMM added by emailconnect2hari/1069947

Feb 12 2016 (9:54AM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Feb 12 2016 (9:54AM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  254 news posts
சென்னை: கும்பகோணம் மகாமகத் தீர்தத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், விழுப்புரம், சென்னை ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு கட்டணத்துடன் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் பெருவிழா, நாளை மறுதினம் பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமக தீர்த்தவாரி, பிப்ரவரி 22-ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள் நடக்க உள்ளது. இதையொட்டி சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து விழுப்புரத்திற்கு கும்பகோணம் வழியாக வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு இயக்கப்பட உள்ளது. அதேபோல் விழுப்புரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் 22-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் - விழுப்புரம் சிறப்பு ரயில் 21-ம் தேதி இரவு 11 மணிக்கும், விழுப்புரம்- ராமேஸ்வரம் சிறப்பு ரயில்மதியம் 12.30 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. மேலும் திருச்சி - சென்னை இடையேயான சிறப்பு ரயில் 20-ம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கும் சென்னை -திருச்சி இடையேயான சிறப்பு ரயில் 23-ம் தேதி காலை 11.10 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை துவங்குகிறது என தெற்கு ரயி்ல்வே வெளியிட்டுள்ள செய்திகுறி்ப்பில் தெரிவித்துள்ளது.
Read
...
more...
more at: click here
Feb 11 2016 (10:20)  மகாமகத் திருவிழா: சென்னை-திருச்சி இடையே கும்பகோணம் வழியாக சிறப்பு ரயில்கள் (tamil.oneindia.com)
back to top
New/Special TrainsSR/Southern  -  

News Entry# 256854   Blog Entry# 1735772     
   Tags   Past Edits
Feb 11 2016 (10:20AM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Feb 11 2016 (10:20AM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  254 news posts
சென்னை: கும்பகோணம் மகாமகத் திருவிழாவையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணம் வழியாக திருச்சிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் திருவிழா வருகிற 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பயணிகளின் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை - திருச்சி இடையே சுவிதா சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு 10.45-க்குப் புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண் - 00649), அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருச்சி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மறு மார்க்கத்தில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 22 ஆம் தேதி இரவு 11.50-க்குப் புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண் - 00650) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Read
...
more...
more at: click here

3851 views
Feb 11 2016 (10:38)
srinivasvasanthi   3568 blog posts   13 correct pred (50% accurate)
Re# 1735772-1            Tags   Past Edits
These kind of any religious festival specials should be S/F. not Suvitha to squeeze all the religion devotees.

3811 views
Feb 11 2016 (10:55)
emailconnect2hari   701 blog posts   1 correct pred (20% accurate)
Re# 1735772-2            Tags   Past Edits
Yes bro. Normal express or superfast train charge is Rs.300 Maximum. But this suvidha special, IR charging Rs.600. Its doubled the normal charge. IR should consider this.
Feb 06 2016 (08:11)  Declare Kumbakonam a heritage town: seers urge Modi (www.thehindu.com)
back to top
Commentary/Human Interest

News Entry# 256224     
   Tags   Past Edits
Feb 06 2016 (8:11AM)
Station Tag: Kumbakonam/KMU added by rdb**/69261

Posted by: rdb*^  124962 news posts
The All India Sanyaasis Conference Committee, Kumbakonam, has appealed to Prime Minister Narendra Modi to take steps to declare Kumbakonam as a heritage town.
A group of office-bearers of the committee led by its organiser ‘Thavathiru’ Marudasala Adigal, chief coordinator Swami Ramananda and Media and Public Relations in-charge V. Sathyanarayanan met Mr. Modi during his visit to Coimbatore recently and submitted a memorandum containing this demand.
The memorandum said temple town Kumbakonam had several shrines which were centuries old, including the globally famed Darasuram Temple besides housing ancient mutts and Veda Patasalas. Kumbakonam
...
more...
was a spiritual town with celebrations organised every year and a culturally rich place where music and art flourished.
Taking into account all these aspects, the Centre should declare Kumbakonam as a heritage town, the memorandum further said. The committee members appealed to the Prime Minister to execute the Kumbakonam–Jayamkondam–Vriddhachalam new railway line project.
Kumbakonam was a spiritual and tourist town and a central place for devotees visiting the ‘Navagraha temples’. If the new line was approved and executed, it would elevate Kumbakonam as a railway junction and reduce the distance to Chennai, Tirupati, and Bengaluru by 40 km, 60 km and 100 km respectively.
The new line would prove beneficial to travellers besides helping in boosting trade, tourism, and freight movements, it said.
The estimate for the 74.3-km new railway line had been sent and was pending approval from the Railway Board and the Railway Ministry, it further said requesting the Prime Minister to take steps to implement the project.
The committee will be organising an all-India saints’ conference at Govindapuram near Kumbakonam in connection with the forthcoming ‘Mahamaham’ celebration.
The conference to be held on February 18, 19,and 20 will see the participation of matathipathis and saints from different places in the country.
Jan 28 2016 (14:51)  கும்பகோணம் மகாமகம் திருவிழா பிப். 13ல் கொடியேற்றம்: பிப்.22ல் தீர்த்தவாரி (tamil.oneindia.com)
back to top
Other NewsSR/Southern  -  

News Entry# 255287   Blog Entry# 1723249     
   Tags   Past Edits
Jan 28 2016 (2:51PM)
Station Tag: Kumbakonam/KMU added by emailconnect2hari/1069947

Posted by: emailconnect2hari  254 news posts
கும்பகோணம்: கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் பெருவிழா பிப்ரவரி 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக பெருவிழா, பிப்ரவரி13ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமக தீர்த்தவாரி, பிப்ரவரி 22ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள் நடக்க உள்ளது. இந்நிலையில், மகாமக பெருவிழா, 2016ம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு அடையாள லோகோ வெளியிடப்பட்டு உள்ளது. இதில், ஆதிகும்பேஸ்வரர் கோவில் கோபுரம், மகாமக குளம், அதில் சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த அடையாள சின்னம், அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் வெளியிடப்படும் தகவல்களில் இடம்பெறும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அறநிலையத் துறை சார்பில் தபால் அட்டை, சிறப்பு தபால் கவர், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 'மொபைல் ஆப்ஸ்' வெளியிடப்பட்டு உள்ளது. மகாமகம் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்ட நாள் தொடங்கி 22ம் தேதி வரை புனித நீராடலாம் என ஆதீனங்கள் தெரிவித்து உள்ளனர். வட மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா போல் கும்பகோணம் மகாமக விழாவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆன்மீக திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை...
more...
கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி கும்பகோணத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாமகக் குளத்தின் பரப்பளவு 6 ஏக்கர் 2813 சதுர அடியாகும். இதனைச் சுற்றியுள்ள 16 சன்னதிகள் சோடசமகாலிங்க சுவாமி என்று அழைக்கப்படுகிறது. அவற்றில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சோடசமகாலிங்க சுவாமி கோவில், கும்பகோணம் நகர் காசிவிஸ்வநாத சுவாமி கோவிலின் துணை ஆலயமாகும். இத்திருக்குளத்தை மகாமகக் குளம், மகாமகத் தீர்த்தம், கன்னிகா தீர்த்தம், அமுதவான தீர்த்தம் என அழைப்பர். புண்ணிய காலத்தில் புனித நீராடும் வகையில் இத்திருக்குளத்தில் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. மகாமகக் குளத்தில் நீராடும் முன் காவிரியில் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். மகாமகத்தன்று காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், ஆதிகும்பேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர் ஆகிய 12 சைவத் தலங்களுக்கும், சாரங்கபாணி, ராமசாமி, ஹனுமார், சரநாராயணப் பெருமாள், ஆதிவராகப் பெருமாள், ராஜகோபால சுவாமி கோவில், சக்கரபாணி பெருமாள் ஆகிய 7 வைணவத் தலங்களுக்கும் சென்று வணங்குவது அதிக பலனைத் தரும். மேலே குறிப்பிட்ட 12 சைவத் தலங்களிலிருந்தும் சுவாமிகள் எழுந்தருளி மகாமகக் குளம் சென்று தீர்த்தவாரி நடைபெறும். அதேபோல் 5 வைணவத் தலங்களிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும்.
Read more at: click here

3845 views
Jan 28 2016 (14:52)
emailconnect2hari   701 blog posts   1 correct pred (20% accurate)
Re# 1723249-1            Tags   Past Edits
Still S.R is not introduced any special train for this..
Page#    Showing 1 to 20 of 29 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site