ஜன.9 முதல் பழனி-பொள்ளாச்சி இடையே புதிய ரயில் போக்குவரத்து
பதிவு செய்த நேரம்: 2015-01-07 11:37:32
சேலம் : பழனி-பொள்ளாச்சி இடையே புதிய ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தன. ஜன.9 முதல் பழனி-பொள்ளாச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்குரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தகவல் தெரித்தார்.