சென்னை செல்லும் பல தொடர் வண்டிகள் மதுரைக்கு நுழை வாயிலாக உள்ள திருமங்கலத்தில் நிற்பதில்லை. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய தொடர் வண்டிகளை இங்கு நிறுத்தினால் நூற்றுக்கனக்கான பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும்.