இது வரை மிதமான வேகம், இனிமேல் அதிவேகம்.......
.
ஆம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு அஞ்சல் தொடர்வண்டி, தமிழகத்தில் முதல் நிறுத்தமான கோவை சந்திப்பின் மூன்றாம் நடைமேடையில் இருந்து புறப்பட தயாராக இருந்த போது எடுத்த படங்கள், சரியாக அடுத்த நாள் பிறக்க ஒரே ஒரு நிமிடம் எஞ்சிய போது......
.
இன்று...
more... இந்த தொடர்வண்டி, எழுபத்தைந்தாம் ஆண்டு சுதந்திர தினம் மற்றும் ஈரோடு மின்சார இயந்திரப் பணிமனையின் இருபத்தைந்தாம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் மூவர்ணத்தில் மற்றும் இளஞ்சிவப்பினால் அழகுப்படுத்தப்பட்ட, அகல ரயில் பாதையில் மாறுதிசை மின்னோட்டத்தில் பயணிகள் ரயிலை இயக்கக்கூடிய ஏழாம் வகை இயந்திரம் எண் 37494 மூலம் இந்த ரயில் இயங்குகின்றது.
.
திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வரை நான் முயல். கோவையிலிருந்து சென்னை வரை நான் புயல்.
.
ஒருமுறையாவது இந்த தொடர் வண்டியில் கோவை முதல் சென்னை வரை பயணிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை...
please wait...Translate to EnglishSo, dude, this was a moderate speed till now, but next up, it's gonna be supersonic fast... Yep, from Thiruvananthapuram to Chennai, there's this super express courier service that's the fastest in Tamil Nadu. When they were all geared up to start off from the third platform, the images they took, by the time they were correctly processed the very next day, just took a whole minute... Today on this show, we're going to Erode to celebrate Independence Day and the inauguration of the electrical machinery workshop, on its 70th anniversary. With a three-color combination and beautifully decorated with jasmine flowers, alongside the broad gauge railway line, passengers are being served by the seventh type machine number 37494 that currently runs this railway route. From Thiruvananthapuram to Coimbatore, I'm the storm. From Coimbatore to Chennai, I'm the cyclone. One day, I've got to travel in this express courier from Coimbatore to Chennai, that's my long-time wish...
please wait...Translate to HindiTere yahaan se wahaan tak jaane ke liye speed thoda bahut tez hai, ab yeh full speed kaafi hai......
.
Haan, Trivandrum se Chennai aane waali extreme fast postal service, Tamil Nadu mein sabse pehli thodisi khullam khulla service hui jahaan se shuruwat hui, jab unhone next day ke liye sahi tareeke se pics lyf ki aur ek minute wait karte hi ki thi......
.
Aaj ke is date se fast service, celebrating 70th Independence Day and the innovative solar-powered workshop ke 20th anniversary ke mauke pe, jismein beautified by art, light and charm, train passengers ko guide karne wala seventh generation engine number 37494 ke through yeh train chal rahi hai.
.
Trivandrum se Coimbatore tak main sherni hu. Coimbatore se Chennai tak main hurricane hu.
.
Kabhi na kabhi to mujhe is train mein Coimbatore se Chennai travel karna hi hoga kehte hue maine iss journey ko bahut hi lamba intezaar kiya hai...