News Super Search
 ♦ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  
Full Site Search
  Search  
 
Sat Sep 23, 2017 07:44:05 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Sat Sep 23, 2017 07:44:05 IST
Advanced Search
Trains in the News    Stations in the News   
Page#    2564 news entries  <<prev  next>>
  
Apr 17 2017 (17:25)  சனி பெயர்ச்சி விழாவுக்குள் காரைக்கால்- திருநள்ளாறு அகல ரயில் பாதை திட்டத்தை முடிக்க வேண்டும் சேம்பர் ஆப் காமர்ஸ் வலியுறுத்தல் (www.dinakaran.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 299871   Blog Entry# 2241244     
   Past Edits
Apr 17 2017 (17:25)
Station Tag: Nagore/NCR added by emailconnect2hari/1069947

Apr 17 2017 (17:25)
Station Tag: Thirunallaru/TXR added by emailconnect2hari/1069947

Apr 17 2017 (17:25)
Station Tag: Peralam Junction/PEM added by emailconnect2hari/1069947

Apr 17 2017 (17:25)
Station Tag: Karaikal/KIK added by emailconnect2hari/1069947
 
 
காரைக்கால் : காரைக்கால் முதல் திருநள்ளாறு வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தை வருகிற சனி பெயர்ச்சி விழாவுக்குள் முடிக்க வேண்டுமென மத்திய ரயில்வேத்துறைக்கு காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் அமுதா ஆறுமுகம் கூறியதாவது: மத்திய ரயில்வே பட்ஜெட்டின்போது காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கிமீ புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்காக முதல்கட்டமாக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவும், முக்கிய பணியாகவும், காரைக்கால் முதல் திருநள்ளாறு வரை 5 கி.மீ. தூரம் வரையிலான ரயில் பாதை திட்டத்தை வருகிற சனி பெயர்ச்சி விழாவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சனி பெயர்ச்சி விழா டிசம்பர் 19ம் தேதி நடப்பதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை விரைவாக முடிக்க வேண்டும்.
அதேபோல்
...
more...
திருச்சி முதல் நாகூர் வரை மின்சார ரயில் இயக்கத்துக்கு முதல்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். காரைக்கால்- பேரளம் பணி முடியும்போது பேரளம் வரை நீட்டிப்பு செய்யவும் திட்டம் வகுக்க வேண்டும். தோமாஸ் அருள் வீதி உள்ள காரைக்கால் ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்ட முறை கிராசிங்கில் கேட் மூடப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சென்னை, திருச்சி உள்ளிட்ட தொலைதூரத்துக்கு கூடுதல் ரயில்களை இயக்க வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

  
2798 views
Apr 18 2017 (20:49)
srinivasvasanthi~   4047 blog posts   15 correct pred (54% accurate)
Re# 2241244-1            Tags   Past Edits
Good demands for the devotees.
பக்தர்கள் பலனளிக்கும்.
  
Apr 13 2017 (06:39)  Budget session ends with passage of key Bills (www.thehindu.com)
back to top
Rail Budget

News Entry# 299416     
   Past Edits
This is a new feature showing past edits to this News Post.
Posted by: rdb*^  132538 news posts
 
 
The Budget session of Parliament came to an end on Wednesday after the approval of four GST bills and other legislations, besides the Budget and the demands for grants of various Ministries.
The two-part session, advanced this time, began on January 31 with the President’s address to a joint sitting of both Houses. Also, for the first time, the Railway Budget was merged with the General Budget.
The session also saw government statements on the death sentence awarded to Indian national Kulbhushan Jadhav by a Pakistani military court on the charges of spying.
...
more...

Altogether, there were 29 sittings, with the Lok Sabha working for 176 hours and 39 minutes and the Rajya Sabha for a little over 136 hours. The Lok Sabha lost eight hours and 12 minutes to disruptions. The Upper House lost 13 hours.
The Lok Sabha passed The Maternity Benefit (Amendment) Bill, 2016, the Enemy Property Bill, the Mental healthcare Bill, Motor Vehicles (Amendment) Bill 2016 and the 123rd Constitution Amendment Bill (to grant constitutional status to the National Commission for Backward Classes), among others.
  
Apr 12 2017 (21:29)  Lok Sabha adjourned sine die, Speaker hails session (timesofindia.indiatimes.com)
back to top
Rail Budget

News Entry# 299404     
   Past Edits
This is a new feature showing past edits to this News Post.
Posted by: rdb*^  132538 news posts
 
 
NEW DELHI: The Lok Sabha was adjourned sine die on Wednesday by Speaker Sumitra Mahajan after working for around 176 hours during the budget session.
Mahajan told the house that 8.12 hours were wasted due to disruptions. The Lok Sabha held 28 sittings during the session.
Hailing the session as "very fruitful and productive", she said the house introduced 24 bills and passed 23 including on goods and services tax.
Besides
...
more...
four bills related to GST, the Payment of Wages Amendment Bill, Specified Bank Notes Bill, The Maternity Benefits Amendment Bill, Enemy Property (Amendment and Validation) Bill, The Mental Health Care Bill and Taxation Laws Amendment Bill were also passed.
Describing the session as historic, the Speaker hoped that members would continue to work like this to serve the nation.
The budget session began on January 31 with President Pranab Mukherjee addressing Parliament.
The house discussed for over 10 hours before passing the Motion of Thanks on Presidential address on March 7.
The General Budget, merged with Railway Budget for the first time, was presented on February 1.The house discussed the budget for more than 26 hours, Mahajan said.
Mahajan also congratulated the members for completing the process of passing the Union Budget before April 1.
"All processes related to the Budget, related to tax or expenditure, have been completed before the end of this financial year. This gave government departments an opportunity to spend on public welfare related works," she added.
The first half of the session was held from January 31 to February 9 and the second half began on February 9.
  
Apr 10 2017 (16:24)  பழநி-ஈரோடு அகலரயில் பாதை திட்டத்திற்கு கண்காணிப்பு குழு ரயில்வே மக்கள் பணி சங்கம் கோரிக்கை (www.dinakaran.com)
back to top
Rail BudgetSR/Southern  -  

News Entry# 299099     
   Past Edits
Apr 10 2017 (16:24)
Station Tag: Erode Junction/ED added by emailconnect2hari/1069947

Apr 10 2017 (16:24)
Station Tag: Palani/PLNI added by emailconnect2hari/1069947
Stations:  Erode Junction/ED   Palani/PLNI  
 
 
பழநி : பழநி-ஈரோடு ரயில்வே மக்கள் பணிச்சங்க பொது செயலாளர் லிங்கம் சின்னசாமி மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்திற்கான துணைப்பொறியாளர் ஒருவர், உதவி பொறியாளர் 2 பேர், இளநிலை பொறியாளர் 4 பேர்களை உடன் நியமிக்க வேண்டும். மேலும் ஈரோடு மற்றும் பழநிக்கு தனித்தனியாக அலுவலகங்கள் கால தாமதமின்றி உடன் திறக்க வேண்டும்.
வழித்தடங்களான பழநி, தொப்பம்பட்டி, தாசநாயக்கன்பட்டி வரையிலும், ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம், தாராபுரம் வரையிலும் இரண்டு பிரிவுகளாக எடுத்து நிலத்தின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈட்டுக்கான தொகையை உடன் பட்டுவாடா செய்ய வேண்டும். திட்டப்பணிகளை செய்து முடிக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். ஒதுக்கப்பட்டுள்ள தொகைகளை உடன் செலவு செய்து, அடுத்த நிதியாண்டில் கூடுதல் தொகை ஒதுக்கி பெரிய பாலங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
  
Apr 10 2017 (07:16)  2012 में मंजूर कटंगी-तिरोड़ी रेललाइन जल्द होगी साकार (mnaidunia.jagran.com)
back to top
Rail BudgetSECR/South East Central  -  

News Entry# 299042   Blog Entry# 2229358     
   Past Edits
Apr 10 2017 (07:16)
Station Tag: Tumsar Road Junction/TMR added by Immortal Satpura Express 10001*^~/66616

Apr 10 2017 (07:16)
Station Tag: Tirodi/TRDI added by Immortal Satpura Express 10001*^~/66616

Apr 10 2017 (07:16)
Station Tag: Balaghat Junction/BTC added by Immortal Satpura Express 10001*^~/66616

Apr 10 2017 (07:16)
Station Tag: Katangi/KGE added by Immortal Satpura Express 10001*^~/66616
 
 
बालाघाट। नईदुनिया प्रतिनिधि
बालाघाट जिलेवासियों की उम्मीद कटंगी-तिरोड़ी रेल लाइन का निर्माण जल्द ही शुरू होने जा रहा है। इसके लिए रेलवे प्रबंधन ने वन भूमि, शासकीय भूमि व निजी भूमि का अधिग्रहण कर टेंडर की प्रक्रिया भी शुरू कर दी है। निविदा प्रकिया पूरी होने के साथ ही निर्माण कार्य भी शुरू हो जाएगा। इस बात की पुष्टि दक्षिण पूर्व मध्य रेलवे के वरिष्ठ मंडल वाणिज्य प्रबंधक ने की है।
दक्षिण पूर्व मध्य रेलवे नागपुर मंडल के अंतर्गत कटंगी से तिरोड़ी तक 15.36 किलोमीटर नई लाइन बिछाने का कार्य 2011-12 के बजट
...
more...
में स्वीकृत किया गया था। इसके लिए 119.64 करोड़ की राशि मंजूर हुई थी। इसमें 101.43 करोड़ सिविल कार्य, 4.13 करोड़ का विद्युत कार्य और 14.08 का दूरभाष संचार का कार्य किया जाएगा।
12 हजार 225 में से 7 हजार पेड़ कटे
रेलवे प्रबंधन ने वर्तमान में इस परियोजना के लिए 18.694 हेक्टेयर वनभूमि, 7.179 हेक्टेयर शासकीय भूमि व 43.456 हेक्टेयर निजी भूमि का अधिग्रहण कर लिया है। साथ ही वन विभाग से एनओसी मिलने के बाद वन भूमि के 12 हजार 225 पेड़ों में से 7 हजार पेड़ों को काटने का काम पूरा किया जा चुका है। बचे पेड़ों को भी काटने की कार्रवाई की जा रही है।
30 मार्च को हो गया टेंडर
दक्षिण पूर्व मध्य रेलवे मंडल नागपुर वरिष्ठ मंडल वाणिज्य प्रबंधक ने 7 अप्रैल को लेटर जारी किया है। उन्होंने इस नई परियोजना से संबंधित बड़े, छोटे पुल, लिमिटेड हैइट सबवे, भूमि सबंधित सूचना, इमारती लकड़ी, गिट्टी की आपूर्ति व ट्रक लिंकिंग कार्य के लिए 30 मार्च को निविदा खोल दी है। वहीं कार्य का आवंटन निविदा कार्य को अंतिम रूप देने के के साथ ही जल्द नई रेल लाइन बिछाने का कार्य शुरू करने की बात कही है।

  
great
Page#    2564 news entries  <<prev  next>>

Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.