Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

Eat-Sleep-Railfanning 🔄 Repeat - Shankar Mehani

Full Site Search
  Full Site Search  
FmT LIVE - Follow my Trip with me... LIVE
 
Fri Jun 18 11:36:00 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 1590770-0
Medium; Platform Pic; Large Station Board;
Entry# 3605623-0
Medium; Platform Pic; Large Station Board;
Entry# 3605623-0

KDE/Koradacheri (2 PFs)
கொரடாச்சேரி     कोरडाच्चेरि

Track: Single Electric-Line

Show ALL Trains
Koradacheri Rd, Koradacheri
State: Tamil Nadu

Elevation: 20 m above sea level
Zone: SR/Southern   Division: Tiruchchirappalli

No Recent News for KDE/Koradacheri
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 2
Number of Halting Trains: 10
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: NaN/5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 4 of 4 News Items  
Jun 02 2019 (11:41) Trains Partially Cancelled/Rescheduled due to Traffic Block - Villupuram Jn and Koradacheri stations (scr.indianrailways.gov.in)
Other News
SCR/South Central
IR Press Release
0 Followers
25288 views

News Entry# 383273  Blog Entry# 4332884   
  Past Edits
Jun 02 2019 (11:41)
Station Tag: Koradacheri/KDE added by Forever Railfan^~/248735

Jun 02 2019 (11:41)
Station Tag: Villupuram Junction/VM added by Forever Railfan^~/248735
Trains Partially Cancelled/Rescheduled due to Traffic Block
In order to facilitate track related works at Villupuram Jn and Koradacheri stations in Southern Railway a traffic block is imposed between 12th to 20th June, 2019. Consequently, the following trains are Partially Cancelled/rescheduled as detailed below:-
1. Trains Partially Cancelled:-
1. Train No.56042 Puducherry - Tirupati Passenger scheduled to depart Puducherry o­n 16th and 18th June,
...
more...
2019 is partially cancelled between Puducherry - Villupuram Jn.
2. Train No.56041 Tirupati - Puducherry Passenger scheduled to depart Tirupati o­n 16th and 18th June, 2019 is partially cancelled between Villupuram Jn - Puducherry.
2. Trains Rescheduled:-
1. Train No.56884 Villupuram – Tirupati Passenger scheduled to depart Villupuram at 16.35 hrs o­n 14th, 16th and 18th June, 2019 is rescheduled to depart at 17.45 hrs o­n the same days
Oct 24 2018 (20:10) ரெயில்வே பாலத்தில் ஆபத்தான பயணம் வெண்ணாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 ஆண்டு கால கனவு நனவாகுமா? (www.dailythanthi.com)
Major Accidents/Disruptions
SR/Southern
0 Followers
16312 views

News Entry# 366358  Blog Entry# 3934995   
  Past Edits
Oct 24 2018 (20:10)
Station Tag: Koradacheri/KDE added by Kamban Express~/1069947

Oct 24 2018 (20:10)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Oct 24 2018 (20:10)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by Kamban Express~/1069947
நீடாமங்கலம் அருகே ரெயில்வே பாலத்தில் கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். வெண்ணாற்றில் பாலம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் கனவாக உள்ளது. இந்த கனவு நனவாகுமா? என்ற கேள்விக்கு அதிகாரிகள்தான் விடை அளிக்க வேண்டும்.
பதிவு: அக்டோபர் 24,  2018 04:00 AM
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலம் கிராமம் உள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தின் வழியாக வெண்ணாறு செல்கிறது. வெண்ணாற்றின் குறுக்கே நீடாமங்கலம்-திருவாரூர் வழித்தடத்தில் ரெயில்வே பாலம் கட்டப்பட்டு உள்ளது.
...
more...
அதன் அருகே தஞ்சை-நாகை நெடுஞ்சாலையின் குறுக்காக வையகளத்தூர் ரெயில்வே கேட் உள்ளது.
வையகளத்தூர், ஒளிமதி, கப்பலுடையான், அன்பிற்குடையான், அரவூர், அரவத்தூர், கிளியூர், குச்சுப்பாளையம், மாணிக்கமங்கலம், அரசமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள், நீடாமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வருகிறார்கள்.
இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல நாள்தோறும் ரெயில்வே பாலத்தை கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ரெயில்வே பாலத்தை நடந்தபடியும், சைக்கிளிலும் கடந்து செல்லும் மாணவ, மாணவிகளிடம் எப்போது ரெயில் வருமோ? என்ற அச்சம் இருப்பதை உணர முடிகிறது. அதேபோல் மளிகை கடைகள், மருத்துவமனைகளுக்கு செல்லவும் கிராம மக்கள் ரெயில்வே பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.
நெடுஞ்சாலை வழியாக நீடாமங்கலம் வர கூடுதல் நேரமாகும் என்பதால், வெண்ணாற்றில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே பாலம் கிராம மக்களுடைய அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விட்டது. பெரும்பாலும் சைக்கிளில் செல்பவர்களும், பாதசாரிகளும் இந்த ரெயில்வே பாலத்தை நீடாமங்கலம் நகருக்கு வர குறுக்கு வழிப்பாதையாக பயன்படுத்துகின்றனர். மோட்டார் சைக்கிள், கார் வைத்திருப்பவர்கள் மட்டுமே நீடாமங்கலத்துக்கு நெடுஞ்சாலை வழியாக செல்கிறார்கள்.
ரெயில்வே பாலத்தில் கிராம மக்களின் திக்...திக்... பயணம் கடந்த 40 ஆண்டுகளாக நீண்டு கொண்டே செல்கிறது. ஆபத்தை தவிர்க்க பழைய நீடாமங்கலத்தையும், வையகளத்தூர் நெடுஞ்சாலை பகுதியையும் இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே பொதுமக்களின் போக்குவரத்துக்காக பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ரெயில்வே பாலத்தின் அருகே வெண்ணாற்றின் குறுக்கே மக்கள் பயன்பாட்டுக்காக சிமெண்டு பாலம் கட்டினால் ரெயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வு காரணமாக பாலம் பழுதடைந்து விடும் என காரணம் காட்டி பாலம் கட்டுவதை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தட்டிக்கழித்து வருகிறார்கள்.
ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலமும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. பெருகி வரும் மக்கள் தொகையையும், போக்குவரத்து நெருக்கடியையும், ஆபத்தான பயணத்தையும் கருத்தில் கொண்டு வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டி, கிராம மக் களின் கனவை நனவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதற்கு அதிகாரிகள்தான் விடை அளிக்க வேண்டும்.
Aug 28 2018 (14:10) Man on padayatra run over by train - TAMIL NADU - The Hindu (www.thehindu.com)
Crime/Accidents
0 Followers
12546 views

News Entry# 353666  Blog Entry# 3756827   
  Past Edits
Aug 28 2018 (14:10)
Station Tag: Koradacheri/KDE added by a2z~/1674352

Aug 28 2018 (14:10)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by a2z~/1674352
A 25-year-old man on a padayatra to Velankanni Basilica was fatally knocked down by a passenger train on Monday.
The accident occurred between Needamangalam and Koradacheri at around 7 a.m.
Railway Police gave the name of the victim as D. Martin of Narthamalai in Pudukottai district. Railway sources said Martin was proceeding to Velankanni shrine along with his relatives when the incident occurred.
He
...
more...
was walking close to the track when he was fatally knocked down by a Karaikal-bound passenger train from Thanjavur.
The Thanjavur Railway Police are investigating.

9812 views
Aug 28 2018 (14:12)
a2z
A2Z~   17178 blog posts
Re# 3756827-1            Tags   Past Edits
Very unfortunate incident, a tragic journey from pad-yaatra to Shav-yaatra.

9547 views
Aug 28 2018 (23:05)
ராகுல் சிவா   1 blog posts
Re# 3756827-2            Tags   Past Edits
In that incident I am in that same train the driver is well tryed to stop but unfortunately the train not in control that boy while walking in track he hearing headset that's very wrong while walking in track but very sad to see that Martin body first don't go in the track especially for that message for pathayatra people's

9504 views
Aug 29 2018 (00:13)
Senthil   1850 blog posts
Re# 3756827-3            Tags   Past Edits
1. Is this comment really required? You and your play of words.
Have some respect for the dead.
2. Each and everytime you post a news, you post an insensitive or a provoking statement (when it is political trash news - that you always post to derail the forum), as reply no. 1 inorder to bring your newspost to the main forum.
Mar 24 2015 (19:11) வழக்கத்துக்கு மாறாக ஜோத்பூர் ரெயில் என்ஜினை மாற்றியதால் நீடாமங்கலத்தில் போக்குவரத்து பாதிப்பு 2 ரெயில்கள் தாமதம் (www.dailythanthi.com)
Other News
SR/Southern

News Entry# 217967   
  Past Edits
Mar 24 2015 (7:11PM)
Station Tag: Thiruvarur Junction/TVR added by emailconnect2hari/1069947

Mar 24 2015 (7:11PM)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by emailconnect2hari/1069947

Mar 24 2015 (7:11PM)
Station Tag: Mannargudi/MQ added by emailconnect2hari/1069947

Mar 24 2015 (7:11PM)
Station Tag: Thanjavur Junction/TJ added by emailconnect2hari/1069947

Mar 24 2015 (7:11PM)
Station Tag: Koradacheri/KDE added by emailconnect2hari/1069947

Mar 24 2015 (7:11PM)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by emailconnect2hari/1069947
வழக்கத்துக்கு மாறாக ஜோத்பூர் ரெயில் என்ஜினை மாற்றியதால் நீடாமங்கலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 ரெயில்கள் தாமதமாக வந்தன.
ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து ஜோத்பூருக்கு வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமை மன்னார்குடியில் இருந்து ஜோத்பூர் புறப்பட்டு செல்லும். ஜோத்பூரில் இருந்து மன்னார்குடிக்கு சனிக்கிழமை வரும். மன்னார்குடிக்கு திரும்பியதும் பராமரிப்பு பணிக்காக திருச்சிக்கு ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை கொண்டு செல்வது வழக்கம். அப்படி திருச்சி கொண்டு செல்லும்போது கொரடாச்சேரி ரெயில் நிலையத்தில் ரெயிலின் என்ஜினை மாற்றுவது தான் வழக்கம். பராமரிப்பு பணிக்காக செல்வதால் அந்த ரெயிலில் பயணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். இதனால் நீடாமங்கலத்தில் ரெயில் நிற்காமலேயே சென்றுவிடும். ரெயில்வே கேட்டும் உடனடியாக திறக்கப்படும்.
இந்த
...
more...
நிலையில் நேற்று வழக்கம்போல் மன்னார்குடி வந்த ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை அதன் டிரைவர் பாண்டியராஜ் பராமரிப்பு பணிக்காக திருச்சிக்கு ஓட்டி சென்றார். நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு 6.20 மணி அளவில் ரெயில் வந்தது. அப்போது என்ஜின் டிரைவர் பாண்டியராஜ், வழக்கத்துக்கு மாறாக நீடாமங்கலத்திலேயே என்ஜினை கழற்றி, மாட்டப் போவதாக கூறினார். இதற்கு நீடாமங்கலம் ரெயில் நிலைய மேலாளர் அனுமதி மறுத்தார். அடுத்தடுத்து ரெயில்கள் வர இருப்பதாலும், அதனால் ரெயில்வே கேட்டை ஒரு மணிநேரத்திற்கு மேலாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் வழக்கமான நடைமுறைப்படி கொரடாச்சேரியிலேயே என்ஜினை மாற்றி கொள்ளும்படி டிரைவரிடம், நிலைய மேலாளர் கூறினார்.
போக்குவரத்து பாதிப்பு
ஆனால் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்ட என்ஜின் டிரைவர் நீடாமங்கலத்திலேயே என்ஜினை மாற்றினார். இதனால் 6 மணி அளவில் மூடப்பட்ட நீடாமங்கலம் ரெயில்வே கேட் ஒரு மணிநேரத்திற்கு மேலாக திறக்கப்படவில்லை. 6.55 மணி அளவில் நீடாமங்கலம் வந்து சேரவேண்டிய திருச்சி –நாகூர் பயணிகள் ரெயிலும் வரவில்லை. அந்த ரெயில் சாலியமங்கலத்தில் 55 நிமிடம் நிறுத்தப்பட்டது. அதேபோல 7 மணி அளவில் நீடாமங்கலம் வரவேண்டிய மானாமதுரை–மன்னார்குடி பயணிகள் ரெயிலும் ½ மணிநேரம் சாலியமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் நாகை–மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நீடாமங்கலத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெயில்கள் தாமதமானதால் பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருந்தது.
Page#    Showing 1 to 4 of 4 News Items  

Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy