திருவாரூர் : நன்னிலம் அருகே மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சென்ற போது ரயில்...
திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டது.. 10 பேர் காயம்!