தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில், பயணிகளின் பயன்பாட்டிற்காக, நகரும் படிக்கட்டுகள் நேற்று திறக்கப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், நகரும் படிகள் (எஸ்கலேட்டர்) அமைக்க, முடிவு செய்யப்பட்டது. கடந்த...