திண்டுக்கல்: துப்புரவு பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் கழிவுகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக வாராந்திர ரயில்கள் உட்பட 86 ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும் 2,000 க்கும்...