Forum Super Search
 ♦ 
×
HashTag:
Member:
Posting Date From:
Posting Date To:
Train Type:
Train:
Station:
ONLY with Pic/Vid:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    RailFan Club:    

Search
  Go  
Full Site Search
  Search  
 
Fri Jun 23, 2017 23:00:50 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Fri Jun 23, 2017 23:00:50 IST
PostPostPost Trn TipPost Trn TipPost Stn TipPost Stn TipAdvanced Search
Filters:

Blog Posts by sGs*^~
Page#    3473 Blog Entries  next>>
  
Rail News
0 Followers
211 views
Other News
Jun 18 2017 (09:27)   தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது

sGs*^~   248 news posts
Entry# 2324718   News Entry# 305732         Tags   Past Edits
தீபாவளி முன்பதிவு: இன்று முதல் துவக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில் சீசன் டிக்கெட் புக்கிங் இன்று துவங்குகிறது.நடப்பு ஆண்டு, அக்., 18ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போனஸ் கிடைப்பதுடன், தொடர் விடுமுறையும் கிடைப்பதால், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இன்று (18ல்) தீபாவளிக்கான டிக்கெட் புக்கிங் துவங்குகிறது.இதனால், அதிக எண்ணிக்கையில், மக்கள் முண்டியடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. "அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் இதற்கான முன்னேற்பாட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வேஷன் கவுன்டர்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்,' என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
News courtesy - Dinamalar
தீபாவளி
...
more...
ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது
தீபாவளி பண்டிகை அக்டோபர் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதில் பெரும்பாலேனோர் பண்டிகை நேரங்களில் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். அதனால் தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு எப்போதும் கூட்டம் அலை மோதும்.
டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்று (18-ம் தேதி) முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News courtesy - Vikatan
தீபாவளிக்கு ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 16 ம் தேதி ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் பலரும் கடைசி கட்டத்தில் இடம் கிடைக்காமல் தவிப்பதும் கூடுதல் கட்டணங்களை கொடுத்து பேருந்துகளில் பயணிப்பதும் வழக்கமாக உள்ளது. தற்போது ரயிலில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.
இதன்படி அக்டோபர் 17ம் தேதி ஊருக்குசெல்பவர்கள் நாளையும் தீபாவளி நாளில் பயணம் செய்ய விரும்புவோர் செவ்வாய்க்கிழமையும் முன்பதிவு செய்யலாம். கடந்த ஆண்டைப் போலவே முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிந்துவிடக்கூடிய நிலை உள்ளது. இதனால் காத்திருப்போர் பட்டியல் அதிகமாகவே இருக்கும்.
News courtesy - Polimer News
தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்
தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்று (18-ம் தேதி) முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அனைத்து ரயில் நிலையங்களிலும் இதற்கான முன்னேற்பாட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வேஷன் கவுன்டர்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்,' என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல, தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News courtesy - Dinamani

  
730 views
Jun 18 2017 (10:41)
ED WAP7~   596 blog posts   23 correct pred (51% accurate)
Re# 2324718-1            Tags   Past Edits
But still no special announcements... Even they are announced, surely they are looting Suvidhas..

2 posts are hidden.

  
548 views
Jun 18 2017 (13:02)
sGs*^~   6298 blog posts   9959 correct pred (77% accurate)
Re# 2324718-4            Tags   Past Edits
Special fares are ok, but suvidha then they have to sacrifice some bonus
  
Predictions: 12
confirm: 12
rac: 0
wl: 0
Journey: Fri Jun 16, 2017 @ 21:30
Class: Sleeper - SL   |   Tot Seats: Avbl 105
Travel: TN/Tuticorin   to   TUP/Tiruppur   |   411 km / 461 km
16611/Tuticorin - Coimbatore Link Express
Entry# 2322018

Posted by: jeyam67   0 blog posts
PNR: 423-xxxxxxx   |   Similar PNRs
Posted Status as of: Jun 15 2017 (21:55)
Resv From: TN/Tuticorin
Boarding Point: TN/Tuticorin
Resv To: TUP/Tiruppur
Resv Quota: GN

Passenger 1: RAC# 14 (GN) (Booking Status: RAC# 35)
Total Fare:  250
Chart NOT Prepared
Please analyze this PNR, and predict the final Charting Status. Thanks.

Latest Status as of: Jun 16 2017 (18:56)
Resv From: TN/Tuticorin
Boarding Point: TN/Tuticorin
Resv To: TUP/Tiruppur
Resv Quota: GN

Passenger 1: Confirmed: ST2/39 [SL]/SL (GN) (Booking Status: RAC# 35)
Total Fare:  250
Chart PREPARED

Full PNR Status History (5 statuses)
Status as of: Jun 16 2017 (18:56)
Resv From: TN/Tuticorin
Boarding Point: TN/Tuticorin
Resv To: TUP/Tiruppur
Resv Quota: GN

Passenger 1: Confirmed: ST2/39 [SL]/SL (GN) (Booking Status: RAC# 35)
Total Fare:  250
Chart PREPARED

Status as of: Jun 16 2017 (17:22)
Resv From: CCT/Kakinada Town Junction
Boarding Point: BZA/Vijayawada Junction
Resv To: SBC/KSR Bengaluru City Junction (Bangalore)
Resv Quota: GN

Passenger 1: WL# 23 (GN) (Booking Status: WL# 81)
Total Fare:  455
Chart NOT Prepared

Status as of: Jun 16 2017 (16:11)
Resv From: TN/Tuticorin
Boarding Point: TN/Tuticorin
Resv To: TUP/Tiruppur
Resv Quota: GN

Passenger 1: RAC# 9 (GN) (Booking Status: RAC# 35)
Total Fare:  250
Chart NOT Prepared

Status as of: Jun 16 2017 (10:27)
Resv From: TN/Tuticorin
Boarding Point: TN/Tuticorin
Resv To: TUP/Tiruppur
Resv Quota: GN

Passenger 1: RAC# 10 (GN) (Booking Status: RAC# 35)
Total Fare:  250
Chart NOT Prepared

Status as of: Jun 15 2017 (19:42)
Resv From: TN/Tuticorin
Boarding Point: TN/Tuticorin
Resv To: TUP/Tiruppur
Resv Quota: GN

Passenger 1: RAC# 14 (GN) (Booking Status: RAC# 35)
Total Fare:  250
Chart NOT Prepared


1 posts are hidden.

  
162 views
Jun 16 2017 (17:46)
sGs*^~   6298 blog posts   9959 correct pred (77% accurate)
Re# 2322018-4            Tags   Past Edits
Nope,
PNR regeneration.
Posted status & current status belongs to different origin / Destination
  
★★  General Travel
2 Followers
897 views
Jun 14 2017 (17:28)   56884/Villupuram Tirupati Passenger (UnReserved) | TELI/Teli (1 PFs)

ராதாகிங்ஷ்ணா குமார   52 blog posts   16 correct pred (70% accurate)
Entry# 2320362            Tags   Past Edits
#moderator sir , pls feasible schme halt 1 mins teli stop tt edit.
Arrive Wait Also 56884 villupuram - tirupati passenger ...
#First welcome snap save teli rly stn check updated ..
#sb leave pf no.1 Teli rly station borad pic capture updated ..
Today
...
more...
#live my fun always happy journey taken home tnm...
Date -14/6/2017...

1 posts are hidden.

  
721 views
Jun 14 2017 (18:12)
sGs*^~   6298 blog posts   9959 correct pred (77% accurate)
Re# 2320362-3            Tags   Past Edits
Corrected, Thanks
  
General Travel
0 Followers
1630 views
Apr 29 2017 (11:46)  

mharodia~   489 blog posts
Entry# 2255518            Tags   Past Edits
For cancellation - What is the meaning of denaturing station? it is originating or from where I have booking. as in my case I have booking in 82301 from DHN to CBN, which is schedule at HWH at 1500 hours, but from DHN it is 1900, I have booking for today for DHN to CNB, I tried to cancel at 1110 - but its not allowed, what should I do

19 posts are hidden.

  
593 views
May 05 2017 (10:12)
sGs*^~   6298 blog posts   9959 correct pred (77% accurate)
Re# 2255518-20            Tags   Past Edits
50% refund of fare subject to minimum flat cancellation charge of Rs. 200/- for AC-II tier/first
class, Rs. 180/- for AC-III tier/3 Economy/ air conditioned chair car and Rs. 120/- for sleeper
class will be granted for confirmed/RAC tickets upto 6 hours before the scheduled departure
of the train or preparation of the chart whichever is earlier. No Refund of fare
...
more...
after that will
be granted on confirmed /RAC ticket. Such refund will be granted by filing TDR.
Refer PDF enclosed for further details.

  
602 views
May 05 2017 (11:43)
mharodia~   489 blog posts
Re# 2255518-21            Tags   Past Edits
You have provided PDF for Suvidha train, whereas my query is not for Suvidha train. It will appreciate if you are able to provide similar kind of information for other than Suvidha trains. My only concern at present to know - whether allowable time restriction / slabs are applicable from Origin of the train or from where I have booked by ticket?

  
644 views
May 05 2017 (12:20)
sGs*^~   6298 blog posts   9959 correct pred (77% accurate)
Re# 2255518-22            Tags   Past Edits
Since you have asked for 82301 Suvidha I have provided the same.
Slabs are applicable from boarding point of the journey. Not from source of Train.

  
552 views
May 06 2017 (11:58)
mharodia~   489 blog posts
Re# 2255518-23            Tags   Past Edits
Thanks, no issue, so I must get refund by filling TDR more than 4 hours of scheduled departure time from boarding station.

  
329 views
Jun 13 2017 (10:05)
mharodia~   489 blog posts
Re# 2255518-24            Tags   Past Edits
Sorry to mention here - for train no. 82301 - I had booking in SL for DHN to CNB, departure time from DHN is 19:10 and I filled TDR at 11:20, which is apporx 7 hours 50 minutes before departure time from DHN but railway has rejected TDR mentioning it was not filled before 6 hours of departure time.
In my opinion departure time should be of booking station and originating station, as we have many trains which covers one trip in 2-3 days as well, pls confirm and suggest to fight my case with concern railway authority.

2 posts are hidden.
  
★  Info Update
0 Followers
1651 views
Jun 09 2017 (19:56)   06076/Chennai Egmore - Santragachi SpecialFare Special | MS/Chennai Egmore (11 PFs)

Southern Railway^~   2798 blog posts   209 correct pred (83% accurate)
Entry# 2313915            Tags   Past Edits
MS-SRC Spl. On 11th.
Only SL.

  
496 views
Jun 09 2017 (20:01)
sGs*^~   6298 blog posts   9959 correct pred (77% accurate)
Re# 2313915-1            Tags   Past Edits
Should be a new rake rolled out from ICF. Allotted for SRC

15 posts are hidden.
Page#    3473 Blog Entries  next>>

ARP (Advanced Reservation Period) Calculator

Reservations Open Today @ 8am for:
Trains with ARP 10 Dep on: Mon Jul 3
Trains with ARP 15 Dep on: Sat Jul 8
Trains with ARP 30 Dep on: Sun Jul 23
Trains with ARP 120 Dep on: Sat Oct 21

  
  

Rail News

New Trains

Site Announcements

  • Entry# 2175399
    Feb 23 2017 (01:22PM)


    There has recently been a lot of frustration among RFs when their Station Pics, Loco Pics, Train Pics get rejected because the "number is not showing", "shed is not visible", the loco/train is at a distance, Train Board is too small, "better pic available", etc. . To address this issue, effective tomorrow, ALL...
  • Entry# 2165159
    Feb 15 2017 (09:53AM)


    A minor update, but may impact many members: Hereafter, FMs will be able to delete invalid Red Flags on Imaginary trains. Red Flags can be removed by FMs, only against specific complaints filed against the blog. This does not give all members the right to complain against EVERY single red flag they...
  • Entry# 2155798
    Feb 08 2017 (11:40AM)


    -@all members: As of recently, there has been a trend whereby minor name updates of Trains/Stations - whether such and such regional name should be there or not, whether the train should be called "Abc Express" or "Abc Superfast Express", etc. are threatening to take over the majority of Timeline entries. Also,...
  • Entry# 2147631
    Feb 01 2017 (11:05AM)


    A new experimental feature is being introduced called BotD - "Blog of the Day". The rules are: . 1. Replies are not eligible - only the Top Blog. 2. ONLY Blogs posted today (the day of the vote) are eligible. 3. Every member has ONE vote. In the course of the day, you may keep...
  • Entry# 2136570
    Jan 23 2017 (12:25AM)


    Several new features have been introduced recently to the Forum, and we are forever striving to make Member experience here more productive and satisfying. With the recent introduction and success of the new FM System, it has been observed that small groups of highly involved and enthusiastic members are far more...
  • Entry# 2134907
    Jan 21 2017 (02:46PM)


    It has been over 2 weeks since the appointment of the current batch of FMs and 750 Complaints have been handled so far. It gives me immense pleasure in congratulating them for running the team diligently, professionally, competently and above all, without a shred of controversy or bias. The FM position...
Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.