Salem - Karur line opened for trafiic. Passenger trains will start running from 27th. Thanks.
சேலம் - கரூர் ரயில் சேவை துவங்கியது
சேலம்: சேலத்திலிருந்து கரூர் வரை புதிய பயணிகள் ரயில் சேவை துவங்கிது. சேலத்திலிருந்து வரும் 27ம் தேதி முதல் காலை 6 மற்றும் மாலை 5.30 மணிக்கு புறப்படும். கரூரிலிருந்து காலை 8.20 மற்றும் மாலை 7. 50 மணிக்கு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Source: Dinamalar