Disclaimer   
Forum Super Search
 ♦ 
×
HashTag:
Member:
Posting Date From:
Posting Date To:
Train Type:
Train:
Station:
ONLY with Pic/Vid:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    RailFan Club:    

Search
  Go  
Full Site Search
  Search  
 
Fri Mar 31, 2017 04:33:08 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Fri Mar 31, 2017 04:33:08 IST
PostPostPost Trn TipPost Trn TipPost Stn TipPost Stn TipAdvanced Search
Filters:

Blog Posts by PRASATH SRIDHAR
Page#    280 Blog Entries  next>>
  
Travel Question
0 Followers
3158 views
Oct 17 2016 (20:28)   16184/Uzhavan Express | TJ/Thanjavur Junction (5 PFs)
 

Had a Journey of RPM WAP7 mania~   1137 blog posts   6 correct pred (73% accurate)
Entry# 2027259            Tags   Past Edits
Is it cancelled today??

1 posts are hidden.

  
2855 views
Oct 17 2016 (20:36)
PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Re# 2027259-2            Tags   Past Edits
Due to rail roko agitations over Tiruchchirappalli Division of Southern Railway, following will be the pattern of train services o­n 17.10.2016.
Trains fully cancelled o­n 17.10.2016
1)T.No.56033 Mayiladuturai – Mannargudi Passenger
2)T.No.56872 Tiruvarur – Mayiladuturai Passenger
3)T.No.56879
...
more...
Mayiladuturai – Tiruvarur Passenger
4)T.No.56711 Karaikal – Tiruchchirappalli Passenger
Trains rescheduled o­n 17.10.2016
1)T.No.16864 Mannargudi – Bhagat-ki-kothi Express scheduled to leave Mannargudi at 12.20 hrs. o­n 17.10.2016 is rescheduled to leave at 18.00 hrs. o­n 17.10.2016
2)T.No.11018 Karaikal – Lokmanya Tilak Terminus Express scheduled to leave Karaikal at 14.00 hrs. o­n 17.10.2016 is rescheduled to leave at 17.30 hrs. o­n 17.10.2016
3)T.No.76846 Tiruchchirappalli – Vriddhachalam Passenger scheduled to leave Tiruchchirappalli at 18.15 hrs. o­n 17.10.2016 is rescheduled to leave at 20.00 hrs. o­n 17.10.2016
4)T.No.56703 Tiruchchirappalli – Dindigul Passenger scheduled to leave Tiruchchirappalli at 18.20 hrs. o­n 17.10.2016 is rescheduled to leave at 20.00 hrs. o­n 17.10.2016
Trains partially cancelled o­n 17.10.2016
1)T.No.76851 Nagore – Tiruchchirappalli Passenger is partially cancelled between Koradacheri and Tiruchchirappalli.
2)T.No.56714 Tiruchchirappalli – Karaikal Passenger is partially cancelled between Nidamangalam and Karaikal
3)T.No.76853 Nagore – Tiruchchirappalli Passenger is partially cancelled between Nagore and Thanjavur
4)T.No.76854 Tiruchchirappalli – Nagore Passenger is partially cancelled between Thanjavur and Nagore
5)T.No.56034 Mannargudi – Mayiladuturai Passenger is partially cancelled between Koradacheri and Mayiladuturai
6)T.No.56871 Mayiladuturai – Tiruvarur Passenger is partially cancelled between Nannilam and Tiruvarur

  
2768 views
Oct 17 2016 (20:39)
Had a Journey of RPM WAP7 mania~   1137 blog posts   6 correct pred (73% accurate)
Re# 2027259-3            Tags   Past Edits
Here this train is not mentioned

3 posts are hidden.
  
Quiz
0 Followers
1469 views
0 votes
Jun 01 2016 (11:21)  
 

Proud atheist~   4113 blog posts   37 correct pred (63% accurate)
Entry# 1874647            Tags   Past Edits
GUess The TraiN.
Hint :- the station in bpl jn.

  
589 views
Jun 01 2016 (11:34)
PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Re# 1874647-1            Tags   Past Edits
Karnataka express

  
568 views
Jun 01 2016 (12:20)
Proud atheist~   4113 blog posts   37 correct pred (63% accurate)
Re# 1874647-2            Tags   Past Edits
No....try again..

5 posts are hidden.
  
Quiz
0 Followers
3620 views
0 votes
Mar 27 2016 (11:00)   12717/Ratnachal SF Express | NBM/Navabpalem
 

Pavankumar2717~   5526 blog posts   401 correct pred (77% accurate)
Entry# 1781027            Tags   Past Edits
Guess the train and location.....

1 posts are hidden.

  
1056 views
Mar 27 2016 (11:05)
PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Re# 1781027-2            Tags   Past Edits
pinakini express

3 posts are hidden.

  
1309 views
Mar 27 2016 (11:09)
Pavankumar2717~   5526 blog posts   401 correct pred (77% accurate)
Re# 1781027-6            Tags   Past Edits
No

9 posts are hidden.
  
General Travel
0 Followers
4141 views
Jan 27 2016 (20:22)   12632/Nellai Superfast Express
 

PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Entry# 1722759            Tags   Past Edits
மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் வரை இரட்டை அகல ரெயில்பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் தெரிவித்தார்.
இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
மதுரை கோட்டத்தில் மணப்பாறை-திருச்சி இடையே நடந்து வரும் 36 கி.மீ. தொலைவுக்கான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து வருகிற 28,29-ந் தேதிகளில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடக்க உள்ளது. அன்றைய தினமே அந்த பாதையில் ரெயில்கள் இயக்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
...
more...
மணப்பாறை-திண்டுக்கல் இடையேயான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடிந்து விடும். அதேபோல, பொள்ளாச்சி-பாலக்காடு இடையேயான இரட்டை அகல ரெயில்பாதை பணிகள் கடந்த மாதம் முடிந்து விட்டன. அந்த பாதையில் ராமேசுவரத்தில் இருந்து மங்களூர் வரை ரெயில்கள் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, மும்பை செல்லும் ரெயில்களை அந்த பாதையில் இயக்கி பயணிகளின் நேரத்தை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்தும் ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி, மதுரை- வாஞ்சி மணியாச்சி-நெல்லை, நெல்லை- நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் இரட்டை அகல ரெயில்பாதை அமைப்பதற்கு எல்.ஐ.சி. நிறுவனம் நிதி ஒதுக்கியுள்ளது.
அதனை தொடர்ந்து முதற்கட்ட பணிகள் குறித்து கடந்த வாரம் மதுரை வந்த ரெயில்வே திட்டங்கள் நிறுவனத்தின்(ஆர்.வி.என்.எல்.) பொதுமேலாளரிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 4 வருடங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

  
3731 views
Feb 05 2016 (14:23)
Vinay~   1339 blog posts   912 correct pred (71% accurate)
Re# 1722759-1            Tags   Past Edits
Do post it in English also:),so that it can be helpful to all

  
3636 views
Feb 05 2016 (22:24)
Gopal*^~   13772 blog posts   54673 correct pred (80% accurate)
Re# 1722759-2            Tags   Past Edits
Not a tip.Appears to be News item.Pl post under NEWS forum.
  
General Travel
0 Followers
2794 views
Feb 04 2016 (11:19)   MPK/Chennai Park (3 PFs)

badrinarayanand   117 blog posts
Entry# 1729223            Tags   Past Edits
The Madras Park (MPK) railway station is one of the highly patronized railway station in Chennai Division. The ticket counters are situated in Platform #1 Beach side line. To goto Platform #2, passengers have to climb steep FOB which is in a dilapidated condition with edges of many steps broken.
People arriving at Chennai Central with huge baggage find it very difficult to climb. Hence many people risk their life by jumping into the track to cross the plafrorm.
The railways if it installs a Way Up escalator in
...
more...
platform #1 and a Way Down in Platform #2, it would be highly helpful.
I am wondering how come railways is neglecting such an important crossover.

  
1048 views
Feb 04 2016 (11:21)
PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Re# 1729223-1            Tags   Past Edits
i am totally agreed you sir.I am also wondering how come railways is neglecting such an important crossover in MPK, MBM,Guindy Station too

5 posts are hidden.
  
31
Train Tip
Rail Fanning
0 Followers
3010 views
Jan 04 2016 (14:24)   12641/Thirukkural SF Express

PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Entry# 1701160            Tags   Past Edits
மத்திய அரசின் பட்ஜெட் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இது போல ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கலாகும்.
பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விடும். அதன்படி ரெயில்வே பட்ஜெட்டுக்கான தயாரிப்பு பணிகளை ரெயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது.
பொதுவாக ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மத்திய, மாநில மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும். பின்னர் அவை திட்டங்களாக அறிவிக்கப்படும்.
அதோடு புதிய ரெயில்கள் இயக்கவும், ரெயில் நீட்டிப்பு
...
more...
செய்தல், ரெயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும். இதற்காக பட்ஜெட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ரெயில்கால அட்டவணை மாநாடு நடைபெறும். இந்த ரெயில்கால அட்டவணை மாநாட்டில் இந்தியாவில் உள்ள 68 ரெயில்வே கோட்டங்களில் உள்ள கால அட்டவணை கட்டுபாட்டாளர் மற்றும் 17 ரெயில்வே மண்டலங்களில் உள்ள முதன்மை கால அட்டவணை கட்டுபாட்டாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இவர்கள் ரெயில்வே பட்ஜெட் புதிய ரெயிலுக்கான அறிவிப்புகள், தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரெயில்களின் நீட்டிப்பு, ரெயில்களின் சேவைகள் அதிகரித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும்.
கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அகில இந்திய அளவில் நடைபெறும் ரெயில்கால அட்டவணை மாநாடு அலகாபாத்தில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான மாநாடு திருவனந்தபுரத்தில் வைத்து வருகிற 18–ம் தேதி வாக்கில் தொடங்கும் என்று தெரிகிறது. அன்று முதல் 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காண பணிகளை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்த மாநாட்டில் ஓவ்வொரு மண்டலத்திலிருந்து பெறப்பட்ட திட்ட கருத்துருவை அடுத்த ரெயில்வே மண்டலத்தை சார்ந்த ரெயில் கட்டுப்பாடு மற்றும் இயக்க பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விவாதித்து ரெயில் பெட்டிகளின், ரெயில் என்ஜின்களின் இருப்பு, ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடம் மற்றும் காலம், ரெயில் பெட்டி பராமரிப்பு நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்டியல் தயார் செய்யப்படும்.
எடுத்துகாட்டாக கன்னியாகுமரி – நிசாமுதீன் திருக்குறள் ரயிலை தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும் என்று சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரெயில்வே மற்றும் திருவனந்தபுரம் கோட்டம் ஒர் கருத்துரு சமர்ப்பித்தால் நிசாமுதீன் ரெயில் நிலையத்தை நிர்வகிக்கும் வடக்கு ரெயில்வே மண்டலம் இந்த ரெயிலை பராமரிக்கும் வசதி, கால அட்டவணை, நடைமேடை காலியாக இருத்தல், தேவையான ஊழியர்கள் என அனைத்து பார்வையிலும் அலசி ஆராய்ந்து அனுமதி அளித்தால் இந்த ரெயில் பட்ஜெட் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும்.
குமரிக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு ரெயில்கால அட்டவணை மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பிக்கானியர் கொச்சுவேலி ரெயில், எர்ணாகுளம் ஜெய்ப்பூர் ரெயில் கன்னியாகுமரிக்கு நீட்டிக்க வேண்டி 2008 மாநாட்டில் விவாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. கன்னியாகுமரி – ஹைதராபாத் தினசரி ரெயில் இயக்கவும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. இவ்வாறு பல்வேறு ரெயில்கள் இயக்க விவாதிக்கப்பட்டு முனைய வசதி இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இந்த மாநாடு திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெறுவதால் அகில இந்திய அளவில் உள்ள அனைத்து மண்டலங்களிலிருந்து பல்வேறு திட்ட கருத்துருக்கள் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ரெயில்கள் இயக்க சமர்ப்பிக்கப்படும். இதில் முக்கியமாக கன்னியாகுமரி, கொச்சுவேலி, எர்ணாகுளம் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இது மட்டுமில்லாமல் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி வழியாக சென்னை வரை உள்ள பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவுபெற்று ரயில்கள் மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படுவதால் இடையே என்ஜின் மாற்றபட வேண்டிய அவசியம் இல்லை. இருவழிபாதையாக செங்கல்பட்டு முதல் திண்டுக்கல் வரை உள்ள பாதை இருவழிபாதை பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றால் சென்னை முதல் மதுரை வரை இருவழிபாதையில் ரெயில்கள் இயக்க முடியும்;. இது மட்டுமில்லாமல் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இருவழிபாதையாக மாற்ற வேண்டி கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மேலும் சிறப்பம்சம் ஆகும்.
குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு சிறப்பு ரெயில்கள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டது. இதில் முக்கியமாக நாகர்கோவில்– பாட்னா, நாகர்கோவில்– சென்னை ஞாயிற்றுக்கிழமை ரயில், நாகர்கோவில் – யஸ்வந்பூர் வாராந்திர ரயில், திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி ரெயில், நாகர்கோவில்– வேளாங்கண்ணி ரெயில் ஆகிய ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட ரெயில்கள் ஆகும். இந்த சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயிலாக இயக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் குமரி மாவட்டத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக ரெயில்கள் அறிவித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
1. கன்னியாகுமரி – புதுடில்லி தினசரி ரெயில்
2. கன்னியாகுமரி யில் இருந்து மதுரை வழியாக ஐதராபாத் தினசரி ரெயில்
3. கன்னியாகுமரி– காசி வாராந்திர ரெயில்
4. கன்னியாகுமரி ஸ்ரீரடி வாரத்துக்கு மூன்று நாள் ரெயில்
5. கன்னியாகுமரி – கோவா தினசரி சூப்பர்பாஸ்டு ரெயில்
6. கன்னியாகுமரி – ஹவுரா தினசரி ரெயில்
7. கன்னியாகுமரி – புதுச்சேரி தினசரி ரெயில் இந்த ரெயில் சேவைகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிய வந்துள்ளது.
  
★★  General Travel
0 Followers
6471 views
Dec 20 2015 (01:09)   16853/Cholan Express | TJ/Thanjavur Junction (5 PFs)
 

Guest: 53127689   show all posts
Entry# 1684363            Tags   Past Edits
16853 Chennai Egmore - Trichey Cholan Express Slip
What Time 02:80 Am /Pm ????? Manchine Calculator Of Prolebm Cancel ! Now Time On Time 14:35 PM. .

1 posts are hidden.

  
5458 views
Dec 29 2015 (20:13)
PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Re# 1684363-2            Tags   Past Edits
What is the status for Doubling of line between CGL to TPJ. CGL to VM has been doubled with Electrification already or Still Karunguzhi to Ottivakkam is pending ? Please provide Status. In VM to VRI section Thiruvennainallur Road to ulundurpet Doubled with electrified and service has been started. what Else remaining Work to be completed in MDU to VM section. Please provide Status.
Thanks in advance.
  
Travel Question
0 Followers
3692 views
Oct 05 2015 (16:27)   16184/Uzhavan Express | PRT/Panruti (2 PFs)
 

Arun Kumar   29 blog posts   1 correct pred (100% accurate)
Entry# 1608583            Tags   Past Edits
Hi, I travel through this station frequently enough, but I have never arrived in uzhavan express in the station. Is the passage connecting the main road and the station safe during this time. It reaches from chennai at 3 and leaves at 12. Any previous travellers with experience...?

  
3570 views
Oct 08 2015 (16:24)
PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Re# 1608583-1            Tags   Past Edits
Yaa. having good connectivity to the main road and plenty of autos are available from panruti station.
  
★★  Rail Fanning
0 Followers
10617 views
Apr 20 2015 (20:57)   16127/Chennai Egmore - Guruvayur Express | VPJ/Vaiyampatti (1 PFs) | ED/WAP-4/22259
 

Gowthami Express*^~   7694 blog posts   236 correct pred (71% accurate)
Entry# 1436213            Tags   Past Edits
Erode WAP4 22259 races through Vaiyampatti with 45mins late running 16127 Chennai Egmore - Guruvayur Express.
Better Quality: click here

2 posts are hidden.

  
5829 views
Apr 27 2015 (20:21)
PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Re# 1436213-3            Tags   Past Edits
Other train may be madurai -kachaguda / nagerkoil-kacheguda / Kanyakumari- Howrah Express

  
9709 views
Apr 30 2015 (13:49)
Thanks SWR   3894 blog posts   15 correct pred (79% accurate)
Re# 1436213-4            Tags   Past Edits
Other train is SC coach
MDU-KCG is the train
  
General Travel
0 Followers
1172 views
Apr 28 2015 (20:27)  
 

PRASATH SRIDHAR   307 blog posts   9267 correct pred (55% accurate)
Entry# 1446180            Tags   Past Edits
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ராமேசுவரம், மதுரை வந்து செல்லவும், ராமேசுவரம், மதுரை வரும் சுற்றுலா பயணிகள் கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் செல்லவும் வசதியாக கடந்த மாதம் முதல் திங்கட்கிழமைகளில் மட்டும் ராமேசுவரம் யஷ்வந்த்பூர் (பெங்களூர்) பகல் நேர சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது.
அதேபோல மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகல்நேர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
யஷ்வந்த்பூர் (பெங்களூர்) பகல் நேர சிறப்பு ரெயில் யஷ்வந்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை வழியாக ராமேசுவரம் செல்கிறது. மதுரைக்கு இரவு 7.05 மணிக்கு வரும் இந்த ரெயில் இரவு 10.30 மணிக்கு ராமேசுவரம் சென்று சேருகிறது.
மறுமார்க்கத்தில்
...
more...
ராமேசுவரத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12.35 மணிக்கு வருகிறது. திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம் வழியாக இரவு 10.30 மணிக்கு யஷ்வந்த்பூர் (பெங்களூர்) சென்று சேருகிறது.
இந்த ரெயிலில் ஒரு குளிர்சாதன உட்காரும் வசதி பெட்டியும், 2–ம் வகுப்பு உட்காரும் வசதி பெட்டிகள் 8–ம் மற்றும் முன்பதிவில்லாமல் பயணம் செய்யும் பொதுபெட்டிகளும் உள்ளன.
ராமேசுவரம், மதுரையில் இருந்து பெங்களூருக்கு தனி ரெயில் வசதி இல்லாததால் ராமேசுவரம், மதுரை வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த ரெயிலை மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த ரெயிலை தினசரி ரெயிலாக இயக்கினால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும், ராமேசுவரம், மதுரையில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் செல்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும்.
எனவே இந்த ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.
தற்போது ராமேசுவரம்–யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்பு ரெயில் 1.6.15 வரையும், யஷ்வந்த்பூர்–ராமேசுவரம் சிறப்பு ரெயில் 31.5.15 வரையும் மட்டும் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Page#    280 Blog Entries  next>>

ARP (Advanced Reservation Period) Calculator

Reservations Open Today @ 8am for:
Trains with ARP 10 Dep on: Mon Apr 10
Trains with ARP 15 Dep on: Sat Apr 15
Trains with ARP 30 Dep on: Sun Apr 30
Trains with ARP 120 Dep on: Sat Jul 29

  
  

Rail News

New Trains

Site Announcements

  • Entry# 2175399
    Feb 23 2017 (01:22PM)


    There has recently been a lot of frustration among RFs when their Station Pics, Loco Pics, Train Pics get rejected because the "number is not showing", "shed is not visible", the loco/train is at a distance, Train Board is too small, "better pic available", etc. . To address this issue, effective tomorrow, ALL...
  • Entry# 2165159
    Feb 15 2017 (09:53AM)


    A minor update, but may impact many members: Hereafter, FMs will be able to delete invalid Red Flags on Imaginary trains. Red Flags can be removed by FMs, only against specific complaints filed against the blog. This does not give all members the right to complain against EVERY single red flag they...
  • Entry# 2155798
    Feb 08 2017 (11:40AM)


    -@all members: As of recently, there has been a trend whereby minor name updates of Trains/Stations - whether such and such regional name should be there or not, whether the train should be called "Abc Express" or "Abc Superfast Express", etc. are threatening to take over the majority of Timeline entries. Also,...
  • Entry# 2147631
    Feb 01 2017 (11:05AM)


    A new experimental feature is being introduced called BotD - "Blog of the Day". The rules are: . 1. Replies are not eligible - only the Top Blog. 2. ONLY Blogs posted today (the day of the vote) are eligible. 3. Every member has ONE vote. In the course of the day, you may keep...
  • Entry# 2136570
    Jan 23 2017 (12:25AM)


    Several new features have been introduced recently to the Forum, and we are forever striving to make Member experience here more productive and satisfying. With the recent introduction and success of the new FM System, it has been observed that small groups of highly involved and enthusiastic members are far more...
  • Entry# 2134907
    Jan 21 2017 (02:46PM)


    It has been over 2 weeks since the appointment of the current batch of FMs and 750 Complaints have been handled so far. It gives me immense pleasure in congratulating them for running the team diligently, professionally, competently and above all, without a shred of controversy or bias. The FM position...
Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site