Disclaimer   
Forum Super Search
 ♦ 
×
HashTag:
Member:
Posting Date From:
Posting Date To:
Train Type:
Train:
Station:
ONLY with Pic/Vid:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    RailFan Club:    

Search
  Go  
Full Site Search
  Search  
 
Wed Feb 22, 2017 02:50:17 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Wed Feb 22, 2017 02:50:17 IST
PostPostPost Trn TipPost Trn TipPost Stn TipPost Stn TipAdvanced Search
Filters:

Blog Posts by gvsureshmng
Page#    5 Blog Entries  
  
Rail News
0 Followers
480 views
Other NewsSR/Southern  -  
Sep 22 2016 (15:06)   Thanjavur to Trichy Doubling work
 

gvsureshmng   7 news posts
Entry# 1999030   News Entry# 280869         Tags   Past Edits
தஞ்சை– திருச்சி இடையே 49 கி.மீ. தூரத்துக்கு இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பாலங்கள் கட்டும் பணி, தண்டவாளம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுற்றுலா நகரம்
தமிழகத்தின் முக்கியமான நகரங்களுள் தஞ்சையும் ஒன்று. தஞ்சை பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க நகரம். உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில், சரசுவதிமகால் நூலகம் போன்றவை உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்த தஞ்சை வழியாகத்தான் முன்பு அதிக அளவில் தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்– திருச்சி இடையிலான ரெயில்பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது
...
more...
தஞ்சை வழியாக சென்னைக்கும், தென்மாவட்டங்களுக்கும் குறைந்த அளவே ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தஞ்சை, மன்னார்குடியில் இருந்து சென்னைக்கு கும்பகோணம் வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி, நாகூர், கோவில் நகரமான கும்பகோணத்திற்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருபவர்கள் ரெயில் பயணத்தையே அதிக அளவில் விரும்புகிறார்கள்.
இருவழி ரெயில்பாதை
தஞ்சை– திருச்சி இடையே ஒருவழிப்பாதை என்பதால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ரெயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில் ரெயில்கள் 1 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைகிறார்கள். எனவே தஞ்சை– திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு தஞ்சை– திருச்சி இடையே இருவழி ரெயில்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி கடந்த 2011–12–ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சையில் இருந்து திருச்சி அருகே உள்ள பொன்மலை வரை 49 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில்பாதையை இருவழி ரெயில்பாதையாக மாற்ற முதல்கட்டமாக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை ரெயில்வே வாரியம் முடித்ததை தொடர்ந்து இருவழி ரெயில்பாதை பணிகள் தொடங்கப்பட்டன. இந்த இருவழிப்பாதை பணிகள் தஞ்சை– திருச்சி இடையே இடதுபுறமாக ஏற்கனவே மீட்டர்கேஜ் ரெயில்பாதை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீட்டர்கேஜ் பாதையில் இருந்த தண்டவாளங்கள், ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்க நிலம் சீர் செய்யப்பட்டது. தற்போது பொன்மலையில் இருந்து தஞ்சை ரெட்டிப்பாளையம் வரை பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு தண்டவாளங்களும் போடப்பட்டுள்ளன. ஆங்காங்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ள இடத்திலும், ரெயில்வே கேட் பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது.
103 சிறிய, பெரிய பாலங்கள்
இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதைகள் கட்டப்படுகின்றன. இந்த பணிக்காக தஞ்சை– திருச்சி வழித்தடத்தில் உள்ள பூதலூர், சோளகம்பட்டி, திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. தற்போது தஞ்சை மேம்பாலம் பகுதியில் இருந்து ரெட்டிப்பாளையம் வரையிலான இருவழி ரெயில் பாதைக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஜல்லிக்கற்கள் கொட்டுவதற்காக பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை பகுதிகளில் சிறிய பாலங்கள் கட்டும் பணிகளும் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது.
தஞ்சை– திருச்சி இடையேயான இரட்டை ரெயில்பாதை பணிகள் கும்பகோணம் மகாமக விழாவிற்கு முன்னதாக முடிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பணிகள் மகாமக விழாவிற்குள் முடிக்கப்படவில்லை. தாமதம் ஆனது. தற்போது பணிகள் விரைந்து முடிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழித்தடம் அமைந்தால் தஞ்சையில் இருந்து திருச்சி பயணிகள் ரெயில் 50 நிமிடத்திலும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 30 நிமிடத்திலும் செல்லும். தற்போது ரெயில்வே கிராசிங் பிரச்சினையால் பலமணி நேரம் ரெயில்கள் தாமதம் ஆகும் பிரச்சினையும் இருக்காது. எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என ரெயில் பயணிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீக்கிரம் முடிக்க வேண்டும்
இது குறித்து தஞ்சை– திருச்சி ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்க சட்ட ஆலோசகர் வக்கீல் ஜீவக்குமார் கூறுகையில், ‘‘தஞ்சை– திருச்சி இடையேயான இருவழி ரெயில்பாதை பணிகள் மகாமக விழாவிற்குள் முடிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவுபெறவில்லை. இந்த பணிகள் திடீரென வேகமாக நடைபெறுகிறது. பின்னர் மந்தமான நிலையில் நடைபெறுகிறது. மேலும் இந்த இரட்டை ரெயில்பாதை பணிகளையொட்டி ரெயில் நிலையங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பல்வேறு ரெயில் நிலையங்களில் கூடுதல் வசதிகளையும் செய்து தர வேண்டும். பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட நிலையில் இரட்டை ரெயில்பாதை பணிகளை துரிதப்படுத்தி சீக்கிரமாக முடிக்க வேண்டும்’’என்றார்.
click here

  
2283 views
Sep 22 2016 (15:35)
rojaRAJU   290 blog posts
Re# 1999030-1            Tags   Past Edits
gud progress this FY...
  
Rail News
0 Followers
535 views
PoliticsSR/Southern  -  
Jul 28 2016 (14:27)   Pollachi to chennai Amma express
 

gvsureshmng   7 news posts
Entry# 1944231   News Entry# 275166         Tags   Past Edits
சென்னை: அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், மெடிக்கல், உப்பு, மினரல் வாட்டர் வரிசையில், ஒருபடி அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பொள்ளாச்சி - சென்னை இடையே "அம்மா எக்ஸ்பிரஸ்' எனும் பெயரில் புதிய ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது. மக்களவையில் புதன்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் நேரத்தில் பொள்ளாச்சி தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் பேசுகையில், "பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். AIADMK MP demands an Amma train in Tamil Nadu இந்த வழித்தடத்தில் மின்மயப் பணியையும் விரைவுபடுத்த வேண்டும். மேலும், பொள்ளாச்சி - சென்னை இடையே "அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரிலும், பொள்ளாச்சி - பெங்களூரு இடையே "ஆனைமலை எக்ஸ்பிரஸ்' என்ற பெயரிலும் புதிய ரயில்களை விட ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்டல ரயில்வே கலந்தாய்வு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மகேந்திரன் பங்கேற்கவில்லை என்றபோதிலும், தனது சார்பில் வழங்கிய புத்தக குறிப்பில், பொள்ளாச்சி முதல் சென்னைக்கு, அம்மா எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெயரில் புதிய ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். இந்நிலையில் மக்களவையில் பொள்ளாச்சி - சென்னை இடையே "அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க...
more...
வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Read more at: click here

  
3025 views
Jul 28 2016 (17:11)
ksaravind37   125 blog posts   2 correct pred (100% accurate)
Re# 1944231-1            Tags   Past Edits
Whaat ?? If it comes , I wont take that train at any cost .
  
Rail News
0 Followers
1294 views
Other NewsSR/Southern  -  
Jul 14 2016 (12:28)   அகல ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை மனு
 

gvsureshmng   7 news posts
Entry# 1929448   News Entry# 273692         Tags   Past Edits
திருத்துறைப்பூண்டி, : திருவாரூர்- காரைக்குடி அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ ஆடலரசனிடம் புகைப்பட கலைஞர்கள் மனு கொடுத்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பில் எம்எல்ஏ ஆடலரசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடித்து ரயில் போக்குவரத்தை துவக்கிட சட்டசபையில் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கை மனுவை சங்க தலைவர் கணேசமூர்த்தி, செயலாளர் சசிசுந்தர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எம்எல்ஏவிடம் வழங்கினர்.

  
1623 views
Jul 14 2016 (15:13)
emailconnect2hari   702 blog posts   1 correct pred (33% accurate)
Re# 1929448-1            Tags   Past Edits
They are giving the petition since 4 Years. But there is no use... No one knows when it will finish..

  
1379 views
Jul 14 2016 (15:15)
SriramSN~   1032 blog posts   515 correct pred (71% accurate)
Re# 1929448-2            Tags   Past Edits
Translation please

1 posts are hidden.
  
General Travel
0 Followers
3250 views
Jun 28 2016 (16:13)   16864/Mannargudi - Bhagat ki Kothi Weekly Express | MQ/Mannargudi (3 PFs)
 

gvsureshmng   5 blog posts
Entry# 1910217            Tags   Past Edits
Mannargudi(MQ) - Bhagat Ki Kothi Express if started on Sunday Night, Its get Good revenue will get and then Weekend more people not getting seat On Mannai Express(16180)

  
3239 views
Jun 28 2016 (16:14)
Boxer Bhai~   38141 blog posts   12664 correct pred (61% accurate)
Re# 1910217-1            Tags   Past Edits
every train cant run on convienent tt
also mq-ms it act as intercity type train
seats alloted more form ms than from mq
  
General Travel
0 Followers
2492 views
Jun 28 2016 (16:03)   16615/Chemmozhi Express | MQ/Mannargudi (3 PFs)
 

gvsureshmng   5 blog posts
Entry# 1910209            Tags   Past Edits
If This train started on Mannargudi(MQ) 10.00PM and Reach Coimbator(CBE) 5.45AM its to be fine and We can reduce the Alt time Erode and reduce travel time between Thanjavur to Trichirapalli(TPJ) its more possible this slot
Page#    5 Blog Entries  

ARP (Advanced Reservation Period) Calculator

Reservations Open Today @ 8am for:
Trains with ARP 10 Dep on: Sat Mar 4
Trains with ARP 15 Dep on: Thu Mar 9
Trains with ARP 30 Dep on: Fri Mar 24
Trains with ARP 120 Dep on: Thu Jun 22

  
  

Rail News

New Trains

Site Announcements

  • Entry# 2165159
    Feb 15 (09:53AM)


    A minor update, but may impact many members: Hereafter, FMs will be able to delete invalid Red Flags on Imaginary trains. Red Flags can be removed by FMs, only against specific complaints filed against the blog. This does not give all members the right to complain against EVERY single red flag they...
  • Entry# 2155798
    Feb 08 (11:40AM)


    -@all members: As of recently, there has been a trend whereby minor name updates of Trains/Stations - whether such and such regional name should be there or not, whether the train should be called "Abc Express" or "Abc Superfast Express", etc. are threatening to take over the majority of Timeline entries. Also,...
  • Entry# 2147631
    Feb 01 (11:05AM)


    A new experimental feature is being introduced called BotD - "Blog of the Day". The rules are: . 1. Replies are not eligible - only the Top Blog. 2. ONLY Blogs posted today (the day of the vote) are eligible. 3. Every member has ONE vote. In the course of the day, you may keep...
  • Entry# 2136570
    Jan 23 (12:25AM)


    Several new features have been introduced recently to the Forum, and we are forever striving to make Member experience here more productive and satisfying. With the recent introduction and success of the new FM System, it has been observed that small groups of highly involved and enthusiastic members are far more...
  • Entry# 2134907
    Jan 21 2017 (02:46PM)


    It has been over 2 weeks since the appointment of the current batch of FMs and 750 Complaints have been handled so far. It gives me immense pleasure in congratulating them for running the team diligently, professionally, competently and above all, without a shred of controversy or bias. The FM position...
  • Entry# 2133126
    Jan 20 2017 (01:29AM)


    The modification to the TL Update scheme - i.e. the introduction of the new RAC System - has led to some efficiency with TL Updates. More TLs are being discussed, and quickly moved up. However, we still have on Average, about 300 Waitlisted TLs in the backlog at any time, and our hard-working and diligent TLMs...
Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site