மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி கல்பட்டி சத்திரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசலை நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த கேங்க்மேன் உடனே கண்டுபிடித்து விட்டார். இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து...
தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரயில்கள் தாமதம்