விழுப்புரம்-ஹைதராபாத், திருச்சி-பாட்னா உள்ளிட்ட வழித்தடங்களில் வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பயணிகள் சங்கத்தினர் ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, விழுப்புரம் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலர் என்.கிஷன்சந்த் தலைமையில்...