Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  
dark mode

प्रयागराज एक्सप्रेस - जो भी हो तुम खुदा की कसम; लाजवाब हो

Full Site Search
  Full Site Search  
FmT LIVE - Follow my Trip with me... LIVE
 
Sun Dec 5 02:09:47 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips
Login
Post PNRAdvanced Search

TXR/Thirunallaru
திருநள்ளாறு     तिरूनल्लार

Track: Construction - Gauge Conversion

Show ALL Trains
Ring Rd, Thirunallar
State: Puducherry

Elevation: 5 m above sea level
Zone: SR/Southern   Division: Tiruchchirappalli

No Recent News for TXR/Thirunallaru
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: n/a
Number of Halting Trains: 0
Number of Originating Trains: 0
Number of Terminating Trains: 0
Rating: NaN/5 (0 votes)
cleanliness - n/a (0)
porters/escalators - n/a (0)
food - n/a (0)
transportation - n/a (0)
lodging - n/a (0)
railfanning - n/a (0)
sightseeing - n/a (0)
safety - n/a (0)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 2 of 2 News Items  
Sep 06 2018 (22:03) மக்களின் ஆர்வத்தை பார்த்து காரைக்கால்-பேரளம் ரயில் பாதை திட்டம் ஒப்புதலுக்கு கடிதம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தகவல் (www.dinakaran.com)
Rail Budget
SR/Southern
1 Followers
21029 views

News Entry# 355814  Blog Entry# 3784585   
  Past Edits
Sep 06 2018 (22:03)
Station Tag: Thirunallaru/TXR added by Kamban Express~/1069947

Sep 06 2018 (22:03)
Station Tag: Karaikal/KIK added by Kamban Express~/1069947

Sep 06 2018 (22:03)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Sep 06 2018 (22:03)
Station Tag: Mayiladuturai Junction/MV added by Kamban Express~/1069947

Sep 06 2018 (22:03)
Station Tag: Peralam Junction/PEM added by Kamban Express~/1069947
காரைக்கால், செப்.6: மக்களின் ஆர்வத்தை பார்த்து காரைக்கால்-பேரளம் ரயில்பாதை திட்டத்திற்கான ஒப்புதல் குறித்து, ரயில்வே போர்டுக்கு  கடிதம் எழுதவுள்ளேன் என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.காரைக்கால்-திருச்சி இடையே மின்சார ரயில் இயக்குவதற்கான திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காரைக்கால்-திருச்சி இடையே மின்சார ரயில்வே பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியை ஆய்வு செய்வதற்காக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி காரைக்கால் வந்தார். பணிகளை ஆய்வு செய்த அவர், நிருபர்களிடம் கூறியது: காரைக்கால்-திருச்சி இடையே மின்சார ரயில்வே பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பு நிதியாண்டில் திருச்சி-காரைக்கால் இடையே நடைபெற்று வரும் மின்சார ரயில் பாதை திட்டம் நிறைவு பெறும் என நம்புகிறோம்.. காரைக்கால்-பேரளம் இடையே அகல ரயில்பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. ஆனால், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடமிருந்து காரைக்கால்-பேரளம் அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றும்படி அதிகமான மனுக்கள் வருகிறது. இந்த ஆர்வத்தை பார்த்து, காரைக்கால்-பேரளம் இடையே அகல ரயில்பாதை திட்டம் குறித்து, மத்திய ரயிவே போர்டுக்கு கடிதம் எழுதவுள்ளேன். என்றார்.
முன்னதாக, ரயில்வே
...
more...
நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் ஹாஜி கபூலா சாகிப் வலியுல்லா தர்க்கா வாசலில், ரயில்வே நிர்வாகம் அனுமதி இன்றி தர்க்கா நிர்வாகிகள் அமைத்த சிமென்ட் தரையை அகற்ற ரயில்வே நிர்வாகம் பொக்லைன் எந்திரத்துடன் தயாராது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த தர்க்கா நிர்வாகிகள், உதய்குமார் ரெட்டியை நேரில் சந்தித்து, நாங்களே தரையை அகற்றிவிடுகிறோம் என உறுதி அளித்தனர். அதன்பேரில் உதய்குமார் ரெட்டி உடனே அகற்றுமாறு உத்தரவிட்டு சென்றார். நடைபயிற்சி சென்றவர்களுக்கு அபராதம்காரைக்கால் ரயில் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். நேற்றும் அவ்வாறே பலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி வருகையையொட்டி, நேற்று காலை ரயில்வே அதிகாரிகள் திடீரென ரயில்வே நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட பெண்கள் உள்ளிட்டோரை நிறுத்தி, பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் சென்ற குற்றத்திற்காக ரூ.350 அபராதம் கேட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் யூசுப், மதிமுக மாவட்ட செயலாளர் அம்பலவாணன் உள்ளிட்ட பலர் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர், மத்திய, மாநில அரசுகள் நிதி இல்லாமல் உள்ளது. ரயில்வே நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள கட்டணம் வசூல் செய்தால் நன்றாக இருக்கும் என்றனர். அதையும் மீறி, பெண்கள் உள்ளிட்ட 3 பேரிடம் தலா ரூ.350 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
Apr 17 2017 (17:25) சனி பெயர்ச்சி விழாவுக்குள் காரைக்கால்- திருநள்ளாறு அகல ரயில் பாதை திட்டத்தை முடிக்க வேண்டும் சேம்பர் ஆப் காமர்ஸ் வலியுறுத்தல் (www.dinakaran.com)
Rail Budget
SR/Southern
0 Followers
14391 views

News Entry# 299871  Blog Entry# 2241244   
  Past Edits
Apr 17 2017 (17:25)
Station Tag: Nagore/NCR added by emailconnect2hari/1069947

Apr 17 2017 (17:25)
Station Tag: Thirunallaru/TXR added by emailconnect2hari/1069947

Apr 17 2017 (17:25)
Station Tag: Peralam Junction/PEM added by emailconnect2hari/1069947

Apr 17 2017 (17:25)
Station Tag: Karaikal/KIK added by emailconnect2hari/1069947
காரைக்கால் : காரைக்கால் முதல் திருநள்ளாறு வரையிலான அகல ரயில் பாதை திட்டத்தை வருகிற சனி பெயர்ச்சி விழாவுக்குள் முடிக்க வேண்டுமென மத்திய ரயில்வேத்துறைக்கு காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் அமுதா ஆறுமுகம் கூறியதாவது: மத்திய ரயில்வே பட்ஜெட்டின்போது காரைக்கால் முதல் பேரளம் வரை 23 கிமீ புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்காக முதல்கட்டமாக ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவும், முக்கிய பணியாகவும், காரைக்கால் முதல் திருநள்ளாறு வரை 5 கி.மீ. தூரம் வரையிலான ரயில் பாதை திட்டத்தை வருகிற சனி பெயர்ச்சி விழாவுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சனி பெயர்ச்சி விழா டிசம்பர் 19ம் தேதி நடப்பதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை விரைவாக முடிக்க வேண்டும்.
அதேபோல்
...
more...
திருச்சி முதல் நாகூர் வரை மின்சார ரயில் இயக்கத்துக்கு முதல்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். காரைக்கால்- பேரளம் பணி முடியும்போது பேரளம் வரை நீட்டிப்பு செய்யவும் திட்டம் வகுக்க வேண்டும். தோமாஸ் அருள் வீதி உள்ள காரைக்கால் ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்ட முறை கிராசிங்கில் கேட் மூடப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சென்னை, திருச்சி உள்ளிட்ட தொலைதூரத்துக்கு கூடுதல் ரயில்களை இயக்க வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

17408 views
Apr 18 2017 (20:49)
MSRINIVASANME~   4762 blog posts
Re# 2241244-1            Tags   Past Edits
Good demands for the devotees.
பக்தர்கள் பலனளிக்கும்.
Page#    Showing 1 to 2 of 2 News Items  

Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy