Forum Super Search
 ♦ 
×
HashTag:
Member:
Posting Date From:
Posting Date To:
Train Type:
Train:
Station:
ONLY with Pic/Vid:
Sort by: Date:     Word Count:     Popularity:     
Public:    Pvt: Monitor:    RailFan Club:    

Search
  Go  
Full Site Search
  Search  
 
Mon Aug 21, 2017 23:53:10 ISTHomeTrainsΣChainsAtlasPNRForumGalleryNewsFAQTripsLoginFeedback
Mon Aug 21, 2017 23:53:10 IST
PostPostPost Trn TipPost Trn TipPost Stn TipPost Stn TipAdvanced Search
Filters:

Blog Posts by sGs*^~
Page#    3502 Blog Entries  next>>
  
★  Rail News
0 Followers
450 views
Major Accidents/Disruptions
Yesterday (14:37)   5 வருடங்களில் 586 ரயில் விபத்துகள்

sGs*^~   251 news posts
Entry# 2385621   News Entry# 312400         Tags   Past Edits
கடந்த 5 ஆண்டுகளில் 586 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 53 சதவீதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது தெரியவந்தள்ளது.
உ.பி., மாநிலம் முசாபர் நகரில் உத்கர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் பலியானார்கள். 97 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் ரயில்வே புள்ளிவிவரப்படி, கடந்த 5 வருடங்களில் 586 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 53 சதவீத விபத்தகள் தடம்புரண்டதே காரணம். கடந்த 2014 முதல் தற்போது வரை 20 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிறிய விபத்துகள் ஆகும்.
மோசமான ரயில்
...
more...
விபத்தாக, கடந்த 2016 நவம்பர் 20ல் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதால் ஏற்பட்டது. உ.பி., தலைநகர் கான்பூர் அருகே நட்நத இந்த விபத்தில் 150 பேர் பலியானார்கள். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகளவு கூட்ட நெரிசல், ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் தடம்புரண்டது தெரியவந்தது.
கடந்த 2015 செப்டம்பர் 12ல் மீட்டர்கேஜ் ரயில்பாதையில் சென்ற ஷிவாலிக் குயின் ரயில் தடம்புரண்டது. இதில் பயணம் செய்த 36 சுற்றுலா பயணிகளில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார். செப்டம்பர் 12ல், குர்நாடகாவின் குல்பர்கி நகரில் செகந்திரபாத் - மும்பை இடையிலான லோக்மான்ய திலக் துரந்தோ ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டதில் 2 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
ஆகஸ்ட் 4ல் இரண்டு ரயில் தடம்புரண்டது. வாரணாசி சென்ற கமயானி எக்ஸ்பிரஸ் ரயில் காட்டாற்று வெள்ளம் காரணமாக தடம்புரண்டது. பின்னர் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. இதில் 31 பேர் பலியானார்கள். 100 பேர் காயமடைந்தனர். மே 25ல் உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டத்தில் ரூர்கேலா ஜம்மு தாவி ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டது 5 பேர் பலியானார்கள். 50 பேர் காயமடைந்தனர். அதேவருடம் மார்ச் 20ல் டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரேபரேலியில் தடம்புரண்டதில் 58 பயணிகள் பலியானார்கள். 150 பேர் காயமடைந்தனர்.
பிப்ரவரி 13ல் பெங்களூரு - எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு அருகே தடம்புரண்டதில் 10 பேர் பலியாக, 150 பேர் காயமடைந்தனர்.
செய்திகள் நன்றி - தினமலர்
  
General Travel
0 Followers
542 views
Aug 18 2017 (19:58)  

AJJ WAM 4 6PE~   643 blog posts   341 correct pred (70% accurate)
Entry# 2383906            Tags   Past Edits
Most suvidha trains which are not user friendly is provided by SR. Please comment friends. out of 17 suvidha trains running now, 9 trains are run by SR.

8 posts are hidden.

  
92 views
Aug 18 2017 (20:34)
sGs*^~   6332 blog posts   9964 correct pred (77% accurate)
Re# 2383906-11            Tags   Past Edits
Collecting suvidha fare, train running 4hours delay ? Engine failure 6hours delay ?
What's the use of charging for these. Tatkal fare is ok.
They can even charge 50-100extra stating special. But they should concentrate on punctuality.

2 posts are hidden.

  
92 views
Aug 18 2017 (20:41)
AJJ WAM 4 6PE~   643 blog posts   341 correct pred (70% accurate)
Re# 2383906-14            Tags   Past Edits
Punctuality is zero in case of many suvidhas excl. 82601/2.
moreover, why SR is interested in PT/Suvidha i am not sure.
but now a days ppl confidentaly book TQWL tickets Bcoz none accidentally choose PT and at the time of chart preparation, these ppl's ticket gets confirmed.

34 posts are hidden.
  
General Travel
0 Followers
213 views
Aug 05 2017 (19:30)   KTKU/Kottekad

sGs*^~   6332 blog posts   9964 correct pred (77% accurate)
Entry# 2372075            Tags   Past Edits
I an not sure about station category. Looks like Flagging station. Station located between Kanjikode - Palghat Jn
  
Rail Fanning
0 Followers
284 views
Aug 05 2017 (16:54)   56650/Kannur - Coimbatore Fast Passenger (UnReserved) | KJKD/Kanjikode (2 PFs) | AJJ/WAP-1/22004

sGs*^~   6332 blog posts   9964 correct pred (77% accurate)
Entry# 2371925            Tags   Past Edits
Arakkonam Shed WAP1 in lead with Kannur Coimbatore Fast Passenger entering Kanjikode for its scheduled halt.
  
Rail Fanning
0 Followers
409 views
Aug 05 2017 (16:04)   16859/Chennai Egmore - Mangaluru Central Express | KJKD/Kanjikode (2 PFs) | GOC/WDP-4D/40093

sGs*^~   6332 blog posts   9964 correct pred (77% accurate)
Entry# 2371885            Tags   Past Edits
Egmore - Mangalore express, EMD under wires ! GOC 40093 in lead overtaking Dhanbad / Tata - Alleppey Express at Kanjikode. Video link click here
Page#    3502 Blog Entries  next>>

ARP (Advanced Reservation Period) Calculator

Reservations Open Today @ 8am for:
Trains with ARP 10 Dep on: Thu Aug 31
Trains with ARP 15 Dep on: Tue Sep 5
Trains with ARP 30 Dep on: Wed Sep 20
Trains with ARP 120 Dep on: Tue Dec 19

  
  

Rail News

New Trains

Site Announcements

  • Entry# 2175399
    Feb 23 2017 (01:22PM)


    There has recently been a lot of frustration among RFs when their Station Pics, Loco Pics, Train Pics get rejected because the "number is not showing", "shed is not visible", the loco/train is at a distance, Train Board is too small, "better pic available", etc. . To address this issue, effective tomorrow, ALL...
  • Entry# 2165159
    Feb 15 2017 (09:53AM)


    A minor update, but may impact many members: Hereafter, FMs will be able to delete invalid Red Flags on Imaginary trains. Red Flags can be removed by FMs, only against specific complaints filed against the blog. This does not give all members the right to complain against EVERY single red flag they...
  • Entry# 2155798
    Feb 08 2017 (11:40AM)


    -@all members: As of recently, there has been a trend whereby minor name updates of Trains/Stations - whether such and such regional name should be there or not, whether the train should be called "Abc Express" or "Abc Superfast Express", etc. are threatening to take over the majority of Timeline entries. Also,...
  • Entry# 2147631
    Feb 01 2017 (11:05AM)


    A new experimental feature is being introduced called BotD - "Blog of the Day". The rules are: . 1. Replies are not eligible - only the Top Blog. 2. ONLY Blogs posted today (the day of the vote) are eligible. 3. Every member has ONE vote. In the course of the day, you may keep...
  • Entry# 2136570
    Jan 23 2017 (12:25AM)


    Several new features have been introduced recently to the Forum, and we are forever striving to make Member experience here more productive and satisfying. With the recent introduction and success of the new FM System, it has been observed that small groups of highly involved and enthusiastic members are far more...
  • Entry# 2134907
    Jan 21 2017 (02:46PM)


    It has been over 2 weeks since the appointment of the current batch of FMs and 750 Complaints have been handled so far. It gives me immense pleasure in congratulating them for running the team diligently, professionally, competently and above all, without a shred of controversy or bias. The FM position...
Scroll to Top
Scroll to Bottom


Go to Mobile site
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.