Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 Bookmarks
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

Deccan Queen - मेरे सपनों की रानी

Full Site Search
  Full Site Search  
 
Sat Apr 17 13:19:13 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Quiz Feed
Topics
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Post PNRAdvanced Search
Large Station Board;
Entry# 1590767-0
Large Station Board;
Entry# 628354-0

MQ/Mannargudi (3 PFs)
மன்னார்குடி     मन्नारगुडी
[Mannai]

Track: Single Diesel-Line

Show ALL Trains
JN St, Mannai Nagar,Mannargudi PIN 614001
State: Tamil Nadu


Zone: SR/Southern   Division: Tiruchchirappalli

No Recent News for MQ/Mannargudi
Nearby Stations in the News
Type of Station: Regular
Number of Platforms: 3
Number of Halting Trains: 0
Number of Originating Trains: 6
Number of Terminating Trains: 6
Rating: 2.8/5 (60 votes)
cleanliness - good (9)
porters/escalators - poor (5)
food - average (8)
transportation - average (8)
lodging - average (8)
railfanning - average (5)
sightseeing - good (8)
safety - average (9)
Show ALL Trains

Station News

Page#    Showing 1 to 20 of 23 News Items  next>>
Dec 09 2020 (10:27) Southern Railway has notified Revised Timings of Train No. 06179/06180 Chennai Egmore - Mannargudi Daily Festival Special Train (www.tnrailnews.in)
Other News
SR/Southern
0 Followers
7062 views

News Entry# 427729  Blog Entry# 4807087   
  Past Edits
Dec 09 2020 (10:27)
Station Tag: Mannargudi/MQ added by Kavya അമ്മു/1727146

Dec 09 2020 (10:27)
Station Tag: Chennai Egmore/MS added by Kavya അമ്മു/1727146

Dec 09 2020 (10:27)
Train Tag: Mannai Covid - 19 Special/06180 added by Kavya അമ്മു/1727146

Dec 09 2020 (10:27)
Train Tag: Mannai Covid - 19 Special/06179 added by Kavya അമ്മു/1727146
Revised Timings of Train No.06179/06180 Chennai Egmore – Mannargudi - Chennai Egmore Daily Special Trains have been revised due to operational reasons:
Train No.06179 Chennai Egmore - Mannargudi Daily Special Train leaving Chennai Egmore will run as per revised timings with immediate effect
Train No.06180 Mannargudi –Chennai Egmore Daily Special Train leaving Mannargudi will run as per revised timings with immediate effect
The details of stoppages
...
more...
and timings of Train No.06179/06180 Chennai Egmore- Mannargudi- Chennai Egmore Daily Special Train are as follows.
The Timings of Train No.06179/06180 Chennai Egmore – Mannargudi - Chennai Egmore Daily Special Trains have been revised due to operational reasons:
Train No.06179 Chennai Egmore - Mannargudi Daily Special Train leaving Chennai Egmore will run as per revised timings with immediate effect
Train No.06180 Mannargudi –Chennai Egmore Daily Special Train leaving Mannargudi will run as per revised timings with immediate effect
The details of stoppages and timings of Train No.06179/06180 Chennai Egmore- Mannargudi- Chennai Egmore Daily Special Train are as follows.
T.No.06179 Chennai Egmore-Mannargudi Spl Stations T.No.06180 Mannargudi -Chennai Egmore Spl
22.15 Chennai Egmore 5.55
---- Mambalam 05.13/05.15
22.43/22.45 Tambaram 04.48/04.50
23.13/23.15 Chengalpattu 04.18/04.20
00.35/00.40 Villupuram 02.45/02.50
02.43/02.45 Chidambaram 00.48/00.50
03.25/03.35 Mayiladuthurai 00.05/00.15
04.13/04.15 Tiruvarur 23.00/23.02
04.40/04.42 Nidamangalam 22.33/22.35
5.45 Mannargudi 22.15
Mar 23 2020 (21:33) Traders from Madhya Pradesh stranded at Mannargudi (www.thehindu.com)
Commentary/Human Interest
SR/Southern
0 Followers
7117 views

News Entry# 403586  Blog Entry# 4601449   
  Past Edits
Mar 23 2020 (21:33)
Station Tag: Mannargudi/MQ added by rkj^~/1874965
Stations:  Mannargudi/MQ  
Members belonging to 23 families hailing from Madhya Pradesh are stranded at Mannargudi following cancellation of long distance trains from Monday.
The families had arrived at Tiruvarur district a month ago for selling sickle, knife and other instruments for domestic use at various villages in the district. After touring the district extensively, they arrived at Mannargudi last Friday to board the weekly Mannargudi-Bhagat ki Kothi Express train on Monday to get back to their native place.
However, on Sunday the Indian Railways announced that all the long distance trains would remain
...
more...
cancelled till March 31 in view of the COVID-19 virus scare. Thus, these families were forced to stay at Mannargudi itself until resumption of the train services.
All the men and women with some children put up tents on an agriculture field on the outskirts of Mannargudi as they were not allowed to stay on the railway station premises.
On noticing their presence on the agriculture field, local people brought their plight to the notice of the District Administration which has made arrangements for their stay at a marriage hall in the town, sources said.
Jun 25 2019 (19:07) நவீனமயமாக்கப்பட்ட மன்னார்குடி- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் ரெயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனர் (www.dailythanthi.com)
New/Special Trains
SR/Southern
0 Followers
37736 views

News Entry# 385097  Blog Entry# 4351632   
  Past Edits
Jun 25 2019 (19:08)
Station Tag: Mannargudi/MQ added by Kamban Express~/1069947

Jun 25 2019 (19:08)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Jun 25 2019 (19:08)
Train Tag: Bhagat Ki Kothi - Mannargudi Weekly Express/16863 added by Kamban Express~/1069947

Jun 25 2019 (19:08)
Train Tag: Mannargudi - Bhagat ki Kothi Weekly Express/16864 added by Kamban Express~/1069947
நவீனமயமாக்கப்பட்ட மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதை ரெயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
பதிவு: ஜூன் 25, 201904:30 AM
மன்னார்குடி,
2018-2019-ம் நிதி ஆண்டில் 146 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உள்ள பெட்டிகளை முற்றிலும் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 7 ரெயில்கள் இதுவரை நவீனப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. 8-வது ரெயிலாக மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது.
...
more...


இந்த ரெயில் மன்னார்குடியில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மதியம் 12.25 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மாலை 5.50 மணிக்கு ஜோத்பூர் அருகே உள்ள ‘பகத் கி கோதி’ பகுதிக்கு சென்றடையும். மொத்தம் 18 பெட்டிகளை கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரெயலில் ‘பயோ’ கழிவறை, ஜி.பி.எஸ். வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக பெட்டிகளின் உள்புறமாகவும், வெளிப்புறமாகவும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. நவீனமயமாக்கப்பட்ட மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மன்னார்குடியில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது.
அதன் இயக்கத்தை தொடங்கி வைக்கும் விழா மன்னார்குடி ரெயில் நிலையத்தில் நடந்தது. விழாவில் மன்னார்குடி ரெயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
தெற்கு ரெயில்வே பராமரிப்பு மேலாளர் அனில்குமார் சிசோடியா, தஞ்சை கோட்ட மெக்கானிக்கல் அதிகாரி மணிவண்ணன், தண்டவாள பராமரிப்பு மேலாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு நவீனமயமாக்கப்பட்ட ரெயிலின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். விழாவையொட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு பெட்டியை நவீனப்படுத்த ரூ.60 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Mar 28 2019 (21:19) பட்டுக்கோட்டை- மன்னை ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது: திருச்சி கோட்ட மேலாளர் தகவல் (m.dinakaran.com)
Other News
SR/Southern
0 Followers
18773 views

News Entry# 379643  Blog Entry# 4274598   
  Past Edits
Mar 28 2019 (21:19)
Station Tag: Tiruchchirappalli Junction/TPJ added by Grand Open Of KKDI⬅️TVR⬅️MV~/1651567

Mar 28 2019 (21:19)
Station Tag: Pattukottai/PKT added by Grand Open Of KKDI⬅️TVR⬅️MV~/1651567

Mar 28 2019 (21:19)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Grand Open Of KKDI⬅️TVR⬅️MV~/1651567

Mar 28 2019 (21:19)
Station Tag: Mannargudi/MQ added by Grand Open Of KKDI⬅️TVR⬅️MV~/1651567

Mar 28 2019 (21:19)
Station Tag: Thanjavur Junction/TJ added by Grand Open Of KKDI⬅️TVR⬅️MV~/1651567
பட்டுக்கோட்டை: காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை அகல ரயில் பாதை பணிகளுக்காக 2012ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  அதைதொடர்ந்து முதல்கட்டமாக காரைக்குடியிலிருந்து  பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ தூரம் அகல ரயில் பாதை பணிகள் முற்றிலும் முடிவடைந்து கடந்தாண்டு மார்ச் 30ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக  பட்டுக்கோட்டையிலிருந்து திருவாரூர் வரை 75 கிலோ மீட்டர் தூரமுள்ள அகல ரயில் பாதையில் நேற்று  தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் டிராலியில் சென்று ஆய்வு நடத்தினார். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய ஆய்வு அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை ரயில் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. இன்று  முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் துவங்கி தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையம் வரை சென்று முடிவடைகிறது. பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே நாளை (29ம் தேதி) அதிவேக ரயில் சோதனை ஓட்டம்நடக்கிறது. பட்டுக்கோட்டையில் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் மற்றும் திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார்ரெட்டி  ஆகியோர் கூட்டாக நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையே அகல ரயில்பாதை பணிகள் வரும் 31ம் தேதிக்குள் நிறைவடைந்து இன்னும் 2 மாதத்துக்குள் (மே 31க்குள்)  இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும். பட்டுக்கோட்டை- தஞ்சை புதிய வழித்தடத்துக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. பட்டுக்கோட்டை- மன்னார்குடி வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பட்டுக்கோட்டை வழியாக...
more...
ரயில் விட வேண்டும்  என்பது இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Mar 23 2019 (12:32) மன்னார்குடி-காரைக்கால் இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டும் ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் (www.dinakaran.com)
0 Followers
33168 views

News Entry# 379273  Blog Entry# 4269836   
  Past Edits
Mar 23 2019 (12:32)
Station Tag: Karaikal/KIK added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Nagore/NCR added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Velankanni/VLNK added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Nagappattinam Junction/NGT added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Kizhvelur/KVL added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Thiruvarur Junction/TVR added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Nidamangalam Junction/NMJ added by Kamban Express~/1069947

Mar 23 2019 (12:32)
Station Tag: Mannargudi/MQ added by Kamban Express~/1069947
மன்னார்குடி, மார்ச் 22: மன்னார்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் செம்மொழி விரைவு ரயிலை பகல் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி-காரைக்கால் இடையே இயக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் இருந்து மன்னை வரும் வண்டி எண் 16616 செம்மொழி விரைவு ரயில் காலை 7.40 மணி அளவில் மன்னார்குடி ரயில் நிலையம் வந்துசேரும். அங்கேயே அது காலி வண்டியாக நிறுத்தி வைக்கப்பட்டு இரவு 8.15 மணி அளவில் மீண்டும் புறப்பட்டு கோவை சென்றடையும். 12 மணி நேரம் ரயில் வேக்கு எந்த வருவாயும் இல்லாமல் வீணாக இந்த வண்டி நிறுத்தி வைக்கப்படுகிறது. மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் பகுதியில் இருந்து நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா திருத்தலம், திருநள்ளாறு சனிஸ்வரன் கோயில் போன்ற புனித ஸ்தலங்களுக்கு மக்கள் காலையில் செல்வதற்கும், தரிசனம் முடிந்து மாலையில் ஊர் திரும்பி வருவதற்கும் ஏதுவாக ஒரு பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட
...
more...
நாள் எதிர்பார்ப்பு.
அதற்கு இந்த செம்மொழி ரயிலின் காலி வண்டியை காலை 9 மணி அளவில் மன்னார்குடியில் இருந்து காரைக்கால் வரையிலும், மறு மார்க்கத்தில் மாலை 4 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு மன்னார்குடி வந்தடையும் வகையில் இயக்கினால் திருவாரூர் மாவட்ட மக்களின் தேவைக்கு கூடுதல் ரயில் சேவையாகவும், திருத்தலங்கள் செல்லும் பக்தர்களுக்கும் உதவியாகவும் இருக்கும். ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாயும் கிடைக்கும். இது குறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு திருவாரூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம் சார்பாக ஏற்கனவே பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ரயில்வே நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி செம்மொழி காலி வண்டியைக் கொண்டு மன்னார்குடியில் இருந்து பகல் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி-காரைக்கால் இடையே ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Page#    Showing 1 to 20 of 23 News Items  next>>

Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy